ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி

Go down

கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி  Empty கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி

Post by ayyasamy ram Wed Sep 07, 2022 6:57 am

கல்வியும், நாடகமும் தேடித் தந்த வெற்றி  854869-04-09page-10-1
-
முயற்சிதான்,
30 நாளில் சுலபமான முறையில் எல்லோருக்கும் தமிழ் கற்பிப்பது.
'பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கதை படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்த வேண்டும். கதைகள் குழந்தைகளின் கற்பனைத்
திறனை வளர்த்து அறிவை விசாலமாக்கும்' என்கிறார்
கஸ்தூரி ராமலிங்கம்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவின்
'மாசாய் தமிழ் பள்ளி'யில் பணியாற்றி வருகிறார். நாடகத்
துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பள்ளிக் குழந்தைகளுக்கு
நாடகப் பயிற்சிகளை வழங்கி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு
அரங்குகளில் பல்வேறு சிறப்பான படைப்புகளை கொடுத்தவர்.

பள்ளிக் குழந்தைகள் தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய
மொழிகளை எளிதாக கற்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களையும்,
செயலிகளையும் உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இவரிடம் பேசியதிலிருந்து:

குழந்தைகள் விளையாட்டோடு, கல்வி கற்பதற்கு நீங்கள் எடுத்த
முயற்சிகள் குறித்து?

குழந்தைகள்தான் என்னுடைய வாழ்க்கை. அவர் களோடு
இருப்பதை எப்போதும் விரும்புவேன். குழந்தைகள் புதியவற்றை
கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல
முயற்சிகளை மேற்கொண்டேன். மலேசிய நாட்டு மழலைகளுக்கு,
எவ்வாறு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பது என்பதில் நானும்,
நண்பர்கள் முத்து, நெடுமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த
முயற்சிதான், 30 நாளில் சுலபமான முறையில் எல்லோருக்கும்
தமிழ் கற்பிப்பது.

இதில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் புதுப்புது பயிற்சிகள்,
எழுத்துகள், சொற்றொடர்கள் ஆகியவற்றை விளையாட்டின்
மூலமாக கற்றுக் கொண்டனர். மன மகிழ்ச்சி கொடுத்த இந்த
முயற்சியை, உலகமெங்கும் விரிவடைய செய்ய வேண்டும் என
பலர் கேட்டுக்கொண்டனர்.

இதைச் செய்வதில் பல சவால்கள் இருந்தன. அதற்கான செயலிகளில்
வித்தியாசமான விளையாட்டுகள் இருக்க வேண்டும். அதற்கு
பொருட்செலவு அதிகமாகும். சிரமங்கள் அதிகரிக்கும். இருந்தாலும்
இதை நிச்சயமாக செய்தே ஆகவேண்டும் என்று 2017-ம் ஆண்டு புதிய
திட்டத்தை உருவாக்கினோம்.

அது தான் 'கணியும்-மணியும்' (கணிதம்-காலம்) எனும் வரிசையில்
புதிய செயலிகளை உருவாக்குதல். இது பெரிய தொடர் திட்டம் என்று
கூட சொல்லலாம். கணியும்-மணியும் என்ற செயலியில் முதலில்
ஆறு கதைகள் இருக்கும். அதில் ஒவ்வொரு கதையை வாசித்த பிறகு
அல்லது கேட்ட பிறகு, குழந்தைகள் அதைப் பற்றிய பயிற்சிகளை
மேற்கொள்வார்கள்.

அந்த செயலியில் நகரும் படங்கள், இசை போன்றவை இடம்
பெற்றிருக்கும். இதனால் மாணவர்களின் படைப்பாக்கத் திறன் கூடும்.
மொழிவளம் அதிகரிக்கும். இவ்வாறு பல வகையான நுணுக்கங்களை
கொண்டு செயலியை உரு வாக்கினோம்.

இது உலக அளவில் பெரிய வரவேற்பை உண்டாக்கியது.
கலிபோர்னியாவில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி
மாநாட்டில் இதைப்பற்றி ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பித்திருக்கிறேன்.
எனது கணவரும், குடும்பத்தினரும் எனது பணிகளுக்கு
உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

நாடகத்துறை வெற்றிப்
பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லும் அனுபவம் பற்றி?

தொடக்கத்தில் கோலாலம்பூர், கேமரன்மலை, பகாங் ஆகிய
இடங்களுக்கு மாணவர்களை போட்டிக்காக அழைத்துச்
சென்றிருக்கிறோம். மலாய் நாடகப் போட்டியில் 2012, 2014, 2015-ம்
ஆண்டுகளில் முதலிடத்தைப் பெற்றோம். 2018-ம் ஆண்டில் முதன்
முதலாக ஹாங்காங் நாட்டிற்கு 12 மாணவர்களை அழைத்துச்
சென்றேன்.

அங்கே ராமாயண நாடகத்தை ஆங்கில மொழியில் படைத்தனர்.
அதற்காக இரண்டு விருதுகள் கிடைத்தது. 2019-ம் ஆண்டில்
சிங்கப்பூர் நாட்டில் மூன்று நாடகத்தை ஒரே நேரத்தில் படைத்தோம்.
அதில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.

மாணவர்கள் நாடகத்தில் உள்ள கதை மாந்தர்கள், சுற்றுப்புறங்கள்,
கதையின் கரு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது அவர்களின்
சிந்தனைத் திறன் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள்
பண்புள்ளவர்களாக உருவெடுக்கின்றனர். புதுமையாக சிந்திக்க
முற்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்
தொற்று ஊரடங்கின் காரணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்
செய்வது தடைப்பட்டிருந்தது.
இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பெற்றோர்களின்
பங்களிப்பு அளப்பரியது. நாடகப் பயிற்சியின் போது, இலவச
உணவை வழங்குவார்கள். அது மட்டுமின்றி, நாடக ஆடைகளை
தேர்ந்தெடுக்கவும், ஆபரணங்களைச் செய்யவும், முக ஒப்பனை,
மேடை அலங்காரம், நாடகப் பொருட்கள் செய்யவும் உறுதுணையாக
இருக்கின்றனர்.

கல்வியைத் தாண்டி குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லும்
அறிவுரைகள்?

கடந்த 48 வருடங்களுக்கு முன்பாக தமிழில் நிறைய குழந்தைகளுக்கான
புத்தகங்கள் எழுதப்பட்டன. பல பருவ இதழ்களும் சிறுவர் -
சிறுமியருக்காக வெளியிடப்பட்டன. இன்று பிரபலமாக இருக்கும்
ஹாரிபாட்டர் போன்ற கதைகள் எல்லாம், அன்றே குழந்தைகளுக்கான
புத்தகத்தில் வெளிவந்துள்ளன.

சிறுவருக்கான படக்கதைப் புத்தகங்கள் மாத இதழ்களாக வெளியாகின.
வாண்டு மாமாவின் கதைகளும், கட்டுரைகளும் அன்றைய
சிறுவர்களுக்கு விருந்தளித்தன. ஆனால், இன்றைய கணினி யுகத்தால்
எல்லோருக்கும் கதைப் புத்தகங்கள் மறந்து போய்விட்டது.
ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கணினியில் இது போன்ற
கதைப் புத்தகங்களைத் தேடிப் பார்த்து படிக்கச் சொல்ல வேண்டும்.

நன்றி: தினத்தந்தி-தேவதை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum