புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கொள் Poll_c10காதல் கொள் Poll_m10காதல் கொள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதல் கொள் Poll_c10காதல் கொள் Poll_m10காதல் கொள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதல் கொள் Poll_c10காதல் கொள் Poll_m10காதல் கொள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கொள்

View previous topic View next topic Go down

avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009
http://otakoothan.blogspot.com

Postஒட்டக்கூத்தன்

காதல்
இந்த மூன்றெழுத்தில்
முக்குளிக்காதவர்
எவரும் இல்லை.
இந்த
ஒற்றை வார்த்தையில்தான்
ஓராயிரம் மின்சாரம்.
இது மனிதனின்
மிருக எண்ணங்களை
தோலுரிக்கிறது!
காதலின் தனித்துவமே
மனிதர்கள் இன்றி
மற்றவைகளும் அதனை
காதலிப்பதுதான்!
வானம்-மேகத்தை
காதல் கொள்கிறது
மழைகளாய்......
இரவு-நிலவை
காதல் கொள்கிறது
நட்சத்திரங்களாய்......
கடல்-கரையை
காதல் கொள்கிறது
அலைகளாய்......
பூ- காற்றை
காதல் கொள்கிறது
நறுமணமாய்......
பூமி-நிழலை
காதல் கொள்கிறது
சுவடுகளாய்......
தேகம்-நிர்வாணத்தை
காதல் கொள்கிறது
ஆடைகளாய்......
கவிஞன்-கவிதையை
காதல் கொள்கிறான்
பொய்களாய்......
காதல் கொள்ளாத
எவையும் காற்றில்
காணமல் போய்விடும்.
காதலிக்காதவனும்,
காதலிக்கப்படாதவனும்
பூமியில் பாரமே!
காதல் கொள்பவரிடம்
பொய்கள் இன்றி
பொறுமையே
மிகுதியாய்ப் பிறக்கும்.
ஆயுதமின்றி
அமைதியே
அதிகமாய் இருக்கும்.
காதலர்க்கு,
இதயங்கள் தவிர
மற்றவை களவாடத்
தெரியாது!
இரண்டு கருவி
இணையும் போதுதான்
இசை பிறக்கிறது!
இரண்டு வார்த்தை
சேரும் போதுதான்
கவிதை பிறக்கிறது!
இரண்டு இதயம்
மாறும் போதுதான்
காதல் பிறக்கிறது!
காதல்,அங்கே
யுத்தம் இருக்காது
முத்தத்தின் சத்தம்
மட்டுமே இருக்கும்.
அங்கே,
வன்முறை இருக்காது
வாழும் வரை வயது
மட்டுமே பாதியாய்
இருக்கும்.
ஆதலால் மனிதா,
ஒருமுறையேனும்
கனவிலாவது காதல்கொள்.
கனவுகள் அர்த்தப்படும்!
உன் கனவுகள்
மெய்ப்பட வேண்டுமானால் .....
உன் காரியம்
நிறைவேற வேண்டுமானால்......
உன் கரங்கள்
கண்ணீரை துடைக்கவேண்டுமனால்.....
உன் காலடியில்
பூக்கள் பூக்கவேண்டுமனால்.....
ஒன்று செய்
அதுவும்
இன்றே செய்.
கட்டாயம்
'காதல் கொள்'!

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

காதல் கொள் :: Comments

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Post Sat Jan 23, 2010 10:19 am by சபீர்

வாழ்த்துக்கள் காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196காதல் கொள் 677196

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum