புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
13 லக்ஷம் ரேஷன் கார்டுகள் --பொருட்கள் வாங்கவில்லை.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாடு சென்னை தமிழ்நாட்டில் 13 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் 3 மாதமாக பொருட்கள் வாங்காதது ஏன்?- வீடு வீடாக விசாரணை
7 செப்டம்பர் 2022 4:20 PM ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க சென்னை: தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். மற்றவர்களிடம் ரேஷன் கார்டை கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க இயலாது. அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி ரேஷன் கார்டுகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு எல்லா வீடுகளிலும் உள்ளது. இந்த கார்டுகளுக்கு ஒரு சில குடும்பத்தில் பொருட்கள் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த கார்டு போலி ரேஷன் கார்டா? என்பதை கண்டறிவதற்குதான். ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம். இதில் ஓரளவு போலி ரேஷன் கார்டடை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
நன்றி மாலை மலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
1300000இல் நானும் ஒருவன்.
முன்பெல்லாம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி எங்களுக்காக ரேஷன் பொருட்கள் வாங்கி தருவார். ஒரு வருடமாக குடும்ப தலைவிதான் வாங்கவேண்டும். மற்றவர்களுக்கு கிடையாது என்று கூறிவிட்டனர்.
மக்களுக்கு எதனால் எந்த கஷ்டம் வருகிறது என்று ஆராய்ந்து அதை சீர்படுத்தவே அரசு அதிகாரிகள் செயல்படவேண்டும். ஆபீசில் உட்கார்ந்து புதிய புதிய சட்டங்கள் கொண்டுவந்தால் மக்கள்தான் அவதிப்படவேண்டும்.புதிய விதிமுறைகள் எப்பிடி செயல் படுகின்றன, எப்பிடி மேம்படுத்தவேண்டும் யோசிக்கவேண்டும்.
முன்பெல்லாம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி எங்களுக்காக ரேஷன் பொருட்கள் வாங்கி தருவார். ஒரு வருடமாக குடும்ப தலைவிதான் வாங்கவேண்டும். மற்றவர்களுக்கு கிடையாது என்று கூறிவிட்டனர்.
மக்களுக்கு எதனால் எந்த கஷ்டம் வருகிறது என்று ஆராய்ந்து அதை சீர்படுத்தவே அரசு அதிகாரிகள் செயல்படவேண்டும். ஆபீசில் உட்கார்ந்து புதிய புதிய சட்டங்கள் கொண்டுவந்தால் மக்கள்தான் அவதிப்படவேண்டும்.புதிய விதிமுறைகள் எப்பிடி செயல் படுகின்றன, எப்பிடி மேம்படுத்தவேண்டும் யோசிக்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
» புது ரேஷன் கார்டுகள் விநியோகம் துவக்கம்
» தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது
» விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தகவல்
» ரேஷன் பொருட்கள் வைக்க ரூ.15 கோடியில் கிடங்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1