புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
71 Posts - 53%
heezulia
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_m10மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 7 Sep 2022 - 8:11

மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி  854916-04-09page-25-1
-


அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக
களப்பயிற்சி, அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கச் செய்வது,
உணவுத் திருவிழா நடத்துவது, வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது
என பல்வேறு வகைகளில் செயலாற்றி வருகிறார் ஆசிரியை இளவரசி.

திண்டுக்கல் மாவட்டம், உக்குவார்பட்டியைச் சேர்ந்த இவர் அறிவியலில்
முதுகலைப்பட்டமும், முதுகலை கல்வியியல் பட்டமும், ஆய்வியல்
நிறைஞர் பட்டமும் பெற்றவர். தனியார் பள்ளியில் 8 ஆண்டுகள்
பணியாற்றிய பின்பு, கடந்த 15 ஆண்டுகளாக அரசுப் பள்ளி
ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

இவரது கணவர் முனைவர் தொண்டிமுத்து தனியார் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அவருடன் நடந்த சந்திப்பு… "ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்
நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்த நான், முதுகலை
ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்று கடந்த நான்கு மாதங்களாக,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
பணியாற்றி வருகிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்களை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள்
என்ன?

செயல்வழிக் கல்வி, மாற்றுத்திறன் குழந்தைகள் மீது தனிக்கவனம்,
வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மண்புழு
உரம், பஞ்சகவ்யம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறேன்.
சொந்த செலவிலும், சில எழுத்தாளர்களின் பங்களிப்புடனும் பள்ளி
நூலகத்துக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கி
வருகிறேன். மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதோடு,
புத்தக மதிப்புரை எழுதவும், கதைகளுக்கு ஓவியங்கள் வரையவும்
பயிற்சியளிக்கிறேன்.

திறன் சார்ந்த போட்டிகள் நடத்துதல், துளிர் இதழ், தேசிய குழந்தைகள்
அறிவியல் மாநாட்டில் பங்கேற்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்
ஆகியவற்றுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

உங்கள் சாதனைகள் என்று எதைக் கூறுவீர்கள்?

கடந்த பத்து ஆண்டுகளாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் எனது வகுப்பு
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். உணவுத்
திருவிழாவை மாவட்ட அளவில் நடத்துவதற்கு அடித்தளமிட்டேன்.
அரசின் சார்பில் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில்
'அங்கக வேளாண்மை' என்ற தலைப்பில் எனது மாணவனும், நானும்
மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று தென்னிந்திய
அளவிலான போட்டியிலும் பங்கேற்றோம்.

அதற்காக 'இன்ஸ்பயரிங் விருது' பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு
ஆண்டும் மாவட்டக் கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழைப்
பெற்றிருக்கிறேன்.

நீங்கள் நடத்திய உணவுத் திருவிழா பற்றிச் சொல்லுங்கள்?

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவின் சிறப்பை
எடுத்துரைக்கும் வகையில், மாணவர்கள் மூலம் எங்கள் பள்ளியில்
'உணவுத் திருவிழா'வை நடத்தினேன். மாணவர்கள் தாங்களே
சமைத்த உணவுகளைக் காட்சிப் படுத்தினார்கள்.

அது பெரும் வரவேற்பைப் பெற்றதால் பிறகு மாவட்ட அளவிலும்
உணவுத் திருவிழாவை நடத்தினார்கள்.

ஆசிரியையாக உங்களது அடுத்த செயல்பாடு என்ன?

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றிய மக்களின் கருத்தை
மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். அதை அடிப்படையாகக்
கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
-:
நன்றி: தினத்தந்தி- தேவதை

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக