புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 1:42 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:41 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 6:32 am

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 5:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 5:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 5:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 5:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_m10நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2022 2:40 pm

நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்! Main-qimg-33b03182d048c1d104c015c2786438dc
நம்மைச் சுற்றி எப்போதுமே, ‘பாசிட்டிவ் வைபரேஷன்’ இருந்தால்,
நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு செயல்படுவோம்.
எனவே, எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை
பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்.

‘தெரியாது, நடக்காது, முடியாது, கிடைக்காது’ என, சொல்பவர்களை
விரட்டி விடுங்கள்.

 உற்சாகமாக இருங்கள்: சோகத்தை விட்டொழியுங்கள்.
எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையை செய்யுங்கள்.
‘இந்த வேலையை செய்ய வேண்டுமே…’ என செய்து
முடிக்காமல், ‘இந்த வேலையை நம்மை விட வேறு யாரும்
இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை,
மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்…’ என்று வேலை
பாருங்கள்.

‘பவர் புல்’லாக உணருங்கள்:

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மன
வலிமை மிக முக்கியம். உங்களைப் போல இந்த உலகத்தில்,
‘பவர் புல்’லானவர் யாருமில்லை என்ற எண்ணத்தை,
வளர்த்துக் கொள்ளுங்கள்.

நேசியுங்கள்: உங்களை, நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றி
அடையவே முடியாது. உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி
மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு
எழுந்தால், உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை,
முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல அழகானவர்,
திறமையானவர் யாரும் இல்லை என்பதை, மீண்டும் மீண்டும்
நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

பயணப்படுங்கள்: வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம்
உங்களுக்கு என்ன நடக்கும் என, தெரியாது. இந்த நீண்ட
நெடும் பயணத்தில், ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும்;
சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக் கூடாது.

வெற்றிக்கான வழியை ஆராய்ந்து, அதை தொடர்ந்து
செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால், ‘பாசிட்டிவ்’
எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால், உங்களுக்கு
வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம்
மகிழ்ச்சியாகவும், பிடித்தமானதாகவும் இருக்கும்.

-எம்.ஏ.நிவேதா
நன்றி: வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக