ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!

Go down

Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!   Empty Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!

Post by T.N.Balasubramanian Fri Aug 19, 2022 5:34 pm

நொய்டாவின் செக்டார் 93A-ல் உள்ள Suptertech நிறுவனத்தின் 40 மாடி இரட்டைக் கோபுரங்களான Apex மற்றும் Ceyane கட்டிடத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ஆகஸ்ட் 28 அன்று இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.




Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!   Screenshot48297-1660907287



   ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இறுதியாக இடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இடிப்புக்காக மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் சூப்பர்டெக் ஒப்பந்தம் செய்துள்ளது.




 இந்தியாவில் இடிக்கப்படும் மிக உயரமான கட்டிடம் இதுதான். சரி இந்தக் கட்டிடத்தை இடிக்க என்ன காரணம்?? 

10 வருட வழக்கு 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது என்று கண்டறிந்து இடிக்க உத்தரவிட்டது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பிற தாமதங்கள் காரணமாக இடிக்கப்படும் தேதிகளைத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது மட்டும் அல்லாமல் இந்த வழக்கு 10 வருடங்கள் தொடர்ந்துள்ளது. 


எடிஃபைஸ் இன்ஜினியரிங் 
மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவன இந்த இரட்டைக் கோபுரங்களில் துளையிடப்பட்ட துளைகளில் சுமார் 3,700 கிலோகிராம் அளவிலான வெடிபொருட்கள் அடைக்கப்படும் பணிகளில் சுமார் 100 பேர் தினமும் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நாளும், சுமார் 200 முதல் 300 கிலோ வெடிபொருட்கள் கட்டமைப்பில் நிரம்பியுள்ளன.  
 
இந்தக் கட்டிடத்தை இடிக்க என்ன காரணம்?? 


2012 ஆம் ஆண்டில், எமரால்டு கோர்டு பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி, இரட்டைக் கட்டிடங்கள் உத்தரப் பிரதேசம் மாநில அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம், 2010 ஐ மீறுவதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தனர். 


RWA அமைப்பு 


இந்த வழக்கில் RWA அமைப்பு நீதிமன்றத்தில், இந்த இரட்டை கோபுரம் எமரால்டு கோர்டு திட்ட பரவுஷரில் பூங்கா என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டது என்று கூறியது. மேலும் இரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள தூரம் 16 மீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும் கூறியது. ஆகஸ்ட் 28 தரைமட்டம் 2014-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது எனக் கண்டறிந்து கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. பல தாமதங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, 2021 இல், கட்டிடத்தை இடிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்டு உறுதி செய்தது.


  ஆகஸ்ட் 28, 2022 அன்று கட்டிடத்தை இடிக்க இறுதி அனுமதி அளித்தது. 12 சதவீத வட்டியுடன் பணம்  இந்நிலையில் இந்த 40 மாடி கட்டிடத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த நாளில் இருந்து இத்தொகைக்கான பணத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவும், இரட்டைக் கோபுரங்கள் கட்டியதால் ஏற்பட்ட துன்புறுத்தல்களுக்காக RWA of Emerald Court திட்டத்தின் அமைப்பிற்கு 2 கோடி ரூபாயை வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
பாதுகாப்பு 
40 மாடி கட்டிடத்தை இடிக்கும் நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதி எமரால்டு கோர்ட்-ல் வசிக்கும் சுமார் 1,396 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்படுவார்கள். நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை இடிக்கப்படும் போது 20 நிமிடங்களுக்கு மூடப்படும். இடிப்பின் போது பாதுகாப்பு நோக்கங்களுக்காகச் சுமார் 500 காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 65 மாடி கட்டிடம்?
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
»  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum