புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
5ஜி அலைக்கற்றைக்கான முன் பணம் ரூ.8,312 கோடியை செலுத்திய சில மணி நேரங்களில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதத்தை வழங்கியதாகவும், இத்துறையுடனான தனது 30 ஆண்டு கால அனுபத்தில் அன்றைய தினமே ஒதுக்கீடு கடிதம் பெறுவது இதுவே முதல் முறை, என்ன ஒரு மாற்றம் என வியந்துள்ளார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.
நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலமான 5ஜி சில நாட்களுக்கு முன் நடந்தது. இதுவரையிலான அலைக்கற்றை ஏலத்தில் இதில் தான் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்திற்கு அலைக்கற்றைகள் ஏலம் போயுள்ளன. இந்த தொகையை 20 வருடாந்திர தவணைகளாக டெலிகாம் ஆபரேட்டர்கள் செலுத்தலாம். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாதி அலைக்கற்றையை எடுத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.88 ஆயிரம் கோடி.
ஜியோவுக்கு அடுத்தப்படியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. மூன்றாவது இடத்தில் வோடபோன் உள்ளது. அந்நிறுவனம் ரூ.18,786 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் வென்றது. அதானி குழுமம் இம்முறை 5ஜி ஏலத்தில் பங்கேற்று 400 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது பொதுப் பயன்பாட்டுக்கானது அல்ல. அவர்களுடைய தொழில் பயன்பாட்டுக்கானது.
தற்போது ஏலத்தில் வென்ற நிறுவனங்கள் முன்பணம் செலுத்தி வருகின்றன. இதுவரை தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.17,876 கோடியை கட்டணம் கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.7,864 கோடி செலுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் நான்கு ஆண்டுகால தவணையான ரூ.8,312 கோடி செலுத்தியுள்ளது. வோடபோன் ரூ.1,679 கோடியை செலுத்தியுள்ளது. அதானி நிறுவனம் ரூ.18.94 கோடி கட்டியுள்ளது. 5ஜி ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பணம் செலுத்திய சில மணி நேரங்களில் அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம் கிடைத்ததை வியந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏர்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ.8,312 தொகையை செலுத்தியது. பணம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட அலைவரிசைகளுக்கான ஒதுக்கீடு கடிதத்தை தொலைத்தொடர்புத் துறை வழங்கியது. உறுதியளித்தபடி ஸ்பெக்ட்ரத்துடன் E பேண்ட் ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. பதற்றமில்லை, பாலோஅப் இல்லை, காரிடாரில் அவர்கள் பின் சுற்றி வர வேண்டியதில்லை, இது தான் சுலபத் தொழில் செய்யும் முயற்சியின் சாதனை.
தொலைத்தொடர்புத் துறையுடனான எனது 30 ஆண்டுகால நேரடி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. தொழில் நடத்துவது இப்படி தான் இருக்க வேண்டும். தலைமையில் இருப்பவர்களும், டெலிகாம் தலைமையும் சரியாக வேலை செய்கிறார்கள். என்ன ஒரு மாற்றம். இந்த மாற்றம் தான் இந்தியாவை புரட்டிப்போட உள்ளது. இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற கனவுகளுக்கு சக்தியளிக்க கூடியது. என புகழ்ந்துள்ளார்.
நன்றி தினமலர்
நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலமான 5ஜி சில நாட்களுக்கு முன் நடந்தது. இதுவரையிலான அலைக்கற்றை ஏலத்தில் இதில் தான் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்திற்கு அலைக்கற்றைகள் ஏலம் போயுள்ளன. இந்த தொகையை 20 வருடாந்திர தவணைகளாக டெலிகாம் ஆபரேட்டர்கள் செலுத்தலாம். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பாதி அலைக்கற்றையை எடுத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ.88 ஆயிரம் கோடி.
ஜியோவுக்கு அடுத்தப்படியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. மூன்றாவது இடத்தில் வோடபோன் உள்ளது. அந்நிறுவனம் ரூ.18,786 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் வென்றது. அதானி குழுமம் இம்முறை 5ஜி ஏலத்தில் பங்கேற்று 400 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்தது. இது பொதுப் பயன்பாட்டுக்கானது அல்ல. அவர்களுடைய தொழில் பயன்பாட்டுக்கானது.
தொலைத்தொடர்புத் துறையுடனான எனது 30 ஆண்டுகால நேரடி அனுபவத்தில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. தொழில் நடத்துவது இப்படி தான் இருக்க வேண்டும். தலைமையில் இருப்பவர்களும், டெலிகாம் தலைமையும் சரியாக வேலை செய்கிறார்கள். என்ன ஒரு மாற்றம். இந்த மாற்றம் தான் இந்தியாவை புரட்டிப்போட உள்ளது. இந்த மாற்றம் ஒரு வளர்ச்சியடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்ற கனவுகளுக்கு சக்தியளிக்க கூடியது. என புகழ்ந்துள்ளார்.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
5 G ---அதி வேகம் .
ஆகவேதான் நொடியில் ஒதுக்கீடு கடிதமோ???
வாழ்த்துவோம்.
( பணம் பேசுகிறது என்று கிண்டலடிக்கும் கும்பலும் உண்டு.
கடிதம் வழங்க காலம் எடுத்துக்கொண்டால், கவனிக்க வேண்டியவர்களை
கவனிக்கவில்லை போலிருக்கு என்று கூறுபவர்களும் உண்டு.)

ஏர்டெல்காரர்கள் நம்மைக் கேட்காமலேயே நமக்குத் தொடர்பில்லாத குறுஞ்செய்திகளை அனுப்பி, அதற்கு அவர்களாகவே நம் பணத்தையும் எடுத்துக்கொள்ளும் அநியாயத்தைக் கேட்பார் ஏனில்லை?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1366272Dr.S.Soundarapandian wrote:ஏர்டெல்காரர்கள் நம்மைக் கேட்காமலேயே நமக்குத் தொடர்பில்லாத குறுஞ்செய்திகளை அனுப்பி, அதற்கு அவர்களாகவே நம் பணத்தையும் எடுத்துக்கொள்ளும் அநியாயத்தைக் கேட்பார் ஏனில்லை?
ஓஒ அப்பிடியா?
ஏர்டெல்லுடன் ஒரே ஒரு அனுபவம் . பிராட்பேண்ட் முதன் முதலில் அவர்களுடன்தான்.
வந்தார்கள் --ரௌட்டர் கனெக்க்ஷன் கொடுத்தார்கள் --கேட்டது ஒரு ஸ்கீம் -ஆனால் பில் பண்ணியது வேறொன்று.அதிகமாக சார்ஜ் பண்ணி இருந்தார்கள் --போன் பண்ணி அலுத்து போய் கனெக்க்ஷனை எடுத்துக்கொண்டு போக சொல்லிவிட்டேன்,.
அடுத்தது BSNL . கொஞ்ச காலத்திற்கு பிறகு ஜியோ .ஒன்றும் ப்ராப்லம் இல்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» " மத்திய அரசை எதிர்க்கிறோம் "- தைரியமாக சொல்கிறார் தம்பித்துரை
» மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
» சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!
» நாடாளுமன்றத்தில் மத்திய அரசை முடக்க தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம்
» மத்திய அரசை திணற வைத்த சிறுமி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1