புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
21 Posts - 4%
prajai
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_m10 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 10 Aug 2022 - 5:53

 வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம் Tamil_News_large_3096501
ஒவ்வொரு ஆண்டும்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம்


கொண்டாடப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் வாழ்வாதாரம் குறித்து
குறைந்து வரும் விழிப்புணர்வு மற்றும் சிங்கங்களின் குறைந்து வரும்
எண்ணிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான ஆதரவை சேகரிக்கும்
நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது, ​ இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN)
சிவப்பு பட்டியலில் சிங்க இனங்கள் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்
பட்டுள்ளன.

ஆசிய சிங்கமானது இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளில்
ஒன்றாகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் குஜராத் அரசால் நடத்தப்பட்ட கம்பீரமான
தோற்றமுடைய சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, அவற்றின்
எண்ணிக்கையில் சிறிது உயர்வைக் காட்டியது. 2015 ஆம் ஆண்டில் 523-ஆக
இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ல் 674 ஆக உயர்ந்தது.

சிங்கங்களின் எண்ணிக்கையில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு
29 சதவிகித அதிகரிப்பைப் பதிவு செய்தது. அவற்றின் வாழ்விடம் 2015 இல்
22,000 சதுர கிலோமீட்டரில் இருந்து 2020 இல் 30,000 சதுர கிமீ வரை
விரிவடைந்துள்ளது.

"சிங்கம் கம்பீரம் மற்றும் தைரியமானது. ஆசிய சிங்கங்களின் தாயகமாக
இந்தியா இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. இன்று(ஆக.-10) உலக
சிங்க தினம், சிங்கங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடையோருக்கு
எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கடந்தாண்டு பிரதமர் மோடி
தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் காணப்படும் ஆசிய சிங்கங்கள் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட
கிர் காடு, தேசிய பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

-தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக