புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_m10ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2022 11:20 am

ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் Img_7467782584_297624_2ecd9ea9_1659480493841_sc

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 03, 2022 1:29 pm

ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 201708021541165283-tomorrow-aadi-18-aadi-perukku-secvpf-down-1659341815-1659494743
-
ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 10-1399718972-womens-tample-600-1659494869
-

புதுத்தாலி கட்டிய பெண்கள்


வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியின் கையால்
புது தாலிக்கயிற்றைப் பெற்று அணிந்துகொண்டார்கள்.
திருமணம் ஆகாத ஆண்களின் கைகளிலும் பெண்களின்
கழுத்துகளிலும் மஞ்கள் நூலைக் கட்டிவிட்டனர்.

பச்சரிசியுடன், சர்க்கரை, வெல்லம் கலந்து காவிரித் தாய்க்குப்
படைத்த பிரசாதத்தைக் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர்
அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

தமிழ் ஒன் இந்தியா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 03, 2022 4:45 pm

பொங்கி வரும் காவிரி இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி மட்டுமல்ல வைகையை, தாமிரபரணி என பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. எனவே ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா இந்த களைகட்டப்போகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆற்றங்கரைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே ஆடி பெருக்கு கொண்டாடினர். இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று புனித நீராடி பெண்கள் புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளலாம். பல வகை உணவுகளை சமைத்து ஆற்றங்கரையில் சென்று சாப்பிடலாம்.


தட்ஸ் தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 03, 2022 4:53 pm

சிறு வயதில் ஆடி பெருக்கிற்கு ,காவிரியில் அதிகம் தண்ணீர் வராத காலங்களில் 
பலவகை சித்திரான்னங்கள் செய்து காவிரி நதியில் (கணுக்கால் அளவே  நின்று கொண்டே 
உண்ட அனுபவமும் , நீரில் போடும் உணவை மீன்கள் கொத்தி உண்ட காட்சிகளை ரசித்ததும் உண்டு.எனது சொந்த ஊர் --ஜீயபுரம் --திருச்சியிலிருந்து 9/10 கி மீ

60  களில் கரை புரண்டு காவிரி ஓடும் காவிரியில் ,ரயில்வே பாலத்தில் இருந்து டைவ் அடித்து 
வீர தீர சாகசங்கள் செய்த நீச்சல் வீரர்களை கண்டு ரசித்தும் உண்டு.


ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 3671393



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக