புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
437 Posts - 55%
heezulia
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
25 Posts - 3%
prajai
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
mini
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
vista
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தெரியுமா? Poll_c10தெரியுமா? Poll_m10தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா?


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 22, 2010 7:34 pm

01) வளையாமல் நேராகச்செல்லும் நீளமான ரயில் பாதை ஆஸ்திரேலியாவில் உள்ளது (478 கி.மீ).

02) விவாகரத்திறக்கு அனுமதி இல்லாத நாடு அயர்லாந்து.

03) துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு அயர்லாந்து.

04) மிகப்தங்கச்சந்தை உள்ள இடம் லண்டன்.

05) ஐந்தாண்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு ரஸ்யா.

இத்தகவல்களை பதிவிட்டவர்-செ.சொரூபன்



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 7:37 pm

அயர்லாந்தில் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் என்னதான் செய்வார்கள்!!!



தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 22, 2010 7:39 pm

வரைமுறைகளை மீறாதவர்களுக்கு விதிமுறைகள் தேவையில்லை என்ற தங்களின் வாசகமே இதற்க்கு சரியான பதில்



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 7:41 pm

சொரூபன் wrote:வரைமுறைகளை மீறாதவர்களுக்கு விதிமுறைகள் தேவையில்லை என்ற தங்களின் வாசகமே இதற்க்கு சரியான பதில்

தெரியுமா? 677196 தெரியுமா? 677196 தெரியுமா? 677196 தெரியுமா? 677196



தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 22, 2010 7:42 pm

மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 22, 2010 7:46 pm

என்னோட வேலையை நீங்க எடுத்துட்டு இருக்கீங்க சொரூபன் மறக்காம உங்களுக்கு தெரிஞ்ச அரிய தகவல்களை பொது அறிவு பகுதியில் தினம் ஒரு தகவல் திரியில் பதியுங்கள். ரொம்ப சிறப்பான தகவல்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 7:49 pm

Manik wrote:என்னோட வேலையை நீங்க எடுத்துட்டு இருக்கீங்க சொரூபன் மறக்காம உங்களுக்கு தெரிஞ்ச அரிய தகவல்களை பொது அறிவு பகுதியில் தினம் ஒரு தகவல் திரியில் பதியுங்கள். ரொம்ப சிறப்பான தகவல்

நீங்கள் ஏன் மானிக் தினம் ஒரு தகவல் தருவதில்லை!



தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 22, 2010 7:52 pm

தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை அண்ணா அதுவும் இல்லாமல் நண்பன் ஒருவனிடம் இருந்து தான் அனைத்து தகவலையும் பதிந்தேன் தற்போது அவன் அரசு வேலை கிடைத்து சென்று விட்டதால் தகவல் பரிமாறிக்கொள்ள முடியவில்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 22, 2010 7:57 pm

சரி நன்பரே தங்கள் மனக்குறையை நான் நிச்சயமாக தீர்ப்பேன் ஆதரவுக்கு நன்றி



தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 22, 2010 8:02 pm

வணக்கம்
எமர்ஸன் சுதந்திரம் என்பதற்கு விளக்கமாக FREEDOM IS NOTHING BUT FREE WILL TO BE A SLAVE என்று, அதன் பொருள்: தனக்குத்தானே அறவழியில் ஒரு சட்டதிட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு நடத்தலே சுந்ததிரம். இவ்வளவு பெரிய விளக்கத்தை இரண்டு வரிகளில் வடித்த அந்த அன்பருக்கு என் பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக