புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
Page 1 of 1 •
திருவொற்றியூர், ஜன. 22- எண்ணூர் சாஸ்திரி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் ஜெயசிங் (52). அப்பகுதியில் பிரபலமான தொழில் அதிபரான இவர், எர்ணாவூர் மற்றும் சத்திய மூர்த்தி நகர் ஆகிய இடங் களில் 2 ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். இவர் தினமும் ஓட்டல்களுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று மாலையில் ஓட்டலுக்கு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரே அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் துணை கமிஷனர் ஆனிவிஜயா, உதவி கமிஷனர் பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், கொலை செய்யப்பட்ட ஜெயசிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
ஓட்டலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஜெயசிங்கை பின் தொடர்ந்து வந்த கொலையாளிகள், அவரை வெட்டிக்கொன்று விட்டு அவர் அணிந்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொலையுண்ட தொழில் அதிபர் ஜெயசிங் எப்போதும் நடமாடும் நகை கடை போல காட்சி அளிப்பார். உடல் முழுவதும் நகைகளை அணிந்து அழகு பார்த்த இவர், 22 பவனில் செயின் அணிந்திருந்தார். 11 பவுனில் “பிரேஸ்லெட்” போட்டிருந்தார். ரூ. 2 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம், 1/2 கிலோ வெள்ளிக்கொடி ஆகியவற்றையும் ஜெய்சிங் அணிந்திருந்தார்.
இவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக திட்டம் போட்டு கொள்ளையர்கள் ஜெயசிங்கை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜெயசிங்கின் மனைவி சுசிர்தபாய் கடந்த ஓராண்டுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாலாஜி (15) என்ற வளர்ப்பு மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெர்சியா (16) என்ற உறவுக்கார பெண்ணை ஜெயசிங் 2-வது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயசிங்கின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபீரி ஆகும்.
கொலையுண்ட ஜெயசிங்கின் மனைவி பெர்சியா, தனது கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கேள்விப்பட்டதும், கதறி அழுதார். கண்ணீர் மல்க அவர் கூறும்போது, இவ்வளவு நகைகளை அணிந்து செல்லாதீர்கள் என்று பல முறை எனது கணவரிடம் கூறியுள்ளேன். கேட்காமல் நகைகளை அணிந்து சென்ற போது இப்படி கொன்று விட்டார்களே என்று கதறினார்.
இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
மிக்க கொடுமையான நிகழ்ச்சி அண்ணா மிக வருத்தமாக உள்ளது
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Similar topics
» சென்னை தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ. 6 லட்சம் கொள்ளை
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
» பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை
» ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|