ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

3 posters

Go down

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Empty இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Post by இளவரசன் Fri Jan 22, 2010 5:18 pm

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை 060111a_lg

புதுடில்லி : இந்திய விமானங்களை கடத்த பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா , அல் குவைதா மற்றும் ஜமாயத் உத் தாவா போன்ற இயக்கங்கள் சதி செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு
அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நேபாள், வங்கதேசம்,
பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க்
நாடுகளில் இருக்கும் விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
அங்கிருந்து புறப்படும் இந்திய விமானங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள்
குறித்து விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில்
இருந்து யங்கூன் , தாகா, கொழும்பு செல்லும் விமானங்களின் கூடுதல்
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


விமான கடத்தல் சதி குறித்து பேட்டியளித்த உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலர்
யு.கே.பன்சால் : பயங்கரவாத சதி தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை
அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். ஏர் இந்தியாவை ‌தவிற
மற்ற விமான நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என
கூறினார்.கடந்த வாரமே மத்திய உள்துறை அமைச்சகம் உத்திரபிரதேசம், பீகார்,
மேற்குவங்கம், அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட 7
மாநிலங்களில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களையும் பாதுகாப்பை
அதிகரிக்க வலியுறுத்தியதாக அவர் கூறினார்.


ஏற்கனவே குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சகட்ட உஷார் நிலை அமலில்
இருக்கிறது. இந்நிலையில் தற்போது வந்துள்ள உளவுத்துறை எச்சரிக்கையால்
பாதுகாப்பு பல அடுக்காக உயர்த்தப்பட்டுள்ளது.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Empty Re: இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Post by சிவா Fri Jan 22, 2010 5:19 pm

பார்த்து இளா!!! மாட்டிக்காதீங்க!


இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Empty Re: இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Post by சம்சுதீன் Fri Jan 22, 2010 7:15 pm

சிவா wrote:பார்த்து இளா!!! மாட்டிக்காதீங்க!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை Empty Re: இந்திய விமானங்களை கடத்த : விமான நிலையங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
» பயணிகளின் கைப்பை சோதனை ரத்து: சென்னை உள்பட 6 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்
» மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை
» பொற்கோயிலுக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை
» விமான பணிப்பெண்கள் ஸ்டிரைக்; 941 விமானங்களை ரத்து செய்தது லூப்தான்சா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum