புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
52 Posts - 61%
heezulia
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
244 Posts - 43%
heezulia
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
13 Posts - 2%
prajai
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_m10நரி மூன்று முறை ஏமாந்த கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி மூன்று முறை ஏமாந்த கதை


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Jan 23, 2010 10:26 pm











ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள்
அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய்
மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு
காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம்
செய்தது.

காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக
இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு
என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே
வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு
போனது
**********************************************

நரி மூன்று முறை ஏமாந்த கதை L2hvbWUvY29udGVudC90L2EvbS90YW1pbGt1ZHVtYmFtL2h0bWwvaW1hZ2VzL3N0b3JpZXMvcHVibGljMi9rYWthLmpwZw==

கதையின் மாறுபட்ட வடிவங்கள் இக்கதையின்
முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு
வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு
பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும்.
இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது:

“ வடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.!

நரி
கேட்டது...அழகாகப் பாட்டுப்பாடினாய் இனி ஒரு நடனம் ஆடு என்று..காகம்
மீண்டும் வடையை வாயில் வைத்துக் கொண்டு நடனம் ஆடியது. நரி மீண்டும்
ஏமாந்தது.

நரி யோசித்துவிட்டு....பாட்டும் பாடினாய்..ஆடியும்
காட்டினாய், அற்புதம்...இனி ஆடலுடன் பாடலும் பாடி...ஒரு நாடகம் நடி
பார்க்கலாம் என்று கேட்டது.

காகம் மீண்டும் வடையைக் காலில்
வைத்துக் கொண்டு,,நான் பாடினேன் ஆடினேன்...நாடகம் நடிப்பதற்கு சக்தி
வேண்டும் இந்த வடையை சாப்பிட்ட பின்னர் நடித்துக் காட்டுகிறேன் நண்பனே
என்றது. நரி மீண்டும் ஏமாறியது.

source-wikipeda அன்புடன்அ.இராமநாதன்



நரி மூன்று முறை ஏமாந்த கதை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 23, 2010 10:42 pm

காகமும் எவ்வளவு நாட்கள்தான் நரியிடம் ஏமாறும்!!! நரி மூன்று முறை ஏமாந்த கதை 677196
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நரி மூன்று முறை ஏமாந்த கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக