Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபம்?
Page 1 of 1
காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபம்?
பிரதமர் மோடி பங்கேற்ற 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி துவக்க விழாவை, காங்கிரஸ் புறக்கணித்ததுடன், அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக, அமைச்சர் பொன்முடியை விமர்சித்ததும், தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், பிரதமர் மோடி பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை, காங்கிரஸ் - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர். விழா போஸ்டரில், பிரதமர் மோடி படத்தை சில அமைப்புகள் கருப்பு மை பூசி அழித்தனர்.இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.
மேலும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்ததும், அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பரான பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க., அரசில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக இருக்கிறார்.அவருக்கு, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அழைப்பு விடப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இருந்து ராகுல் பிறப்பித்த தடையை தொடர்ந்து, பீட்டர் அல்போன்சும் புறக்கணித்துள்ளார்.இதற்கிடையில், 'மானமும் வீரமும் மறத்தமிழர்க்கழகு' என்ற தலைப்பில், அமைச்சர் பொன்முடிக்கு சில கேள்விகளை கேட்டு, நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் தரப்பில் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் பதிவு விபரம்:மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழா அழைப்பிதழில், மத்திய அமைச்சர் முருகன் பெயரை, இணை வேந்தரான என் பெயருக்கு முன் போட்டு, கவர்னர் ரவி, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அரசியல் செய்கிறார்.
எனவே, பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அறிவித்தபடி அவ்விழாவை புறக்கணித்தார்.ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற, சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா அழைப்பிதழிலும், மதுரை காமராஜ் பல்கலை செய்தது போலவே, முருகன் பெயரை பொன்முடி பெயருக்கு முன் போட்டு, தன் அதிகாரத்தை நிரூபித்திருக்கிறார் கவர்னர் ரவி.
பொன்முடி மானத்தோடு புறக்கணிப்பாரா? மண்டியிட்டு சரணடைவாரா?இவ்வாறு அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.ஆனால், நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், பொன்முடி கலந்து கொண்டார். ஆனாலும், காங்கிரசாரின் விமர்சனமும், புறக்கணிப்பும், தி.மு.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை, தமிழக அரசு குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துள்ளதாக, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - பா.ம.க., தலைவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ், தி.மு.க., அரசு நடத்திய பிரமாண்ட விழாவை புறக்கணித்ததுடன், அக்கட்சியின் மூத்த அமைச்சர் பொன்முடியை அவமதிக்கும் வகையில் விமர்சித்துள்ளனர்.இது, கூட்டணி உறவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் மேலிடம்பதில் சொல்லியாக வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.
நன்றி தினமலர்/

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காங்கிரஸ் மீது தி.மு.க., கடும் கோபம்?
காமராஜருக்கு பிறகு கலை இழந்து, மற்ற கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும்
காங்கிரஸ். வேஷ்டி உருவும் கலாச்சாரத்தை உண்டாக்கிய த கா க.
தலை இருக்க வாலாடக்கூடாது. அழைப்பு விடுத்தது திமுக.அதில் ஒரு கூட்டணி அங்கம் காங்கிரஸ்.இதை தெரிந்தோ தெரியாமலோ அவமதித்தது காங்கிரஸ்.
காங்கிரஸ். வேஷ்டி உருவும் கலாச்சாரத்தை உண்டாக்கிய த கா க.
தலை இருக்க வாலாடக்கூடாது. அழைப்பு விடுத்தது திமுக.அதில் ஒரு கூட்டணி அங்கம் காங்கிரஸ்.இதை தெரிந்தோ தெரியாமலோ அவமதித்தது காங்கிரஸ்.
ஆகஸ்ட் 15ம் தேதி, செங்கோட்டையில் பிரதமர் நாட்டின் தேசிய மூவர்ண கொடியை
ஏற்றுவார் . காங்கிரஸிற்கும் அழைப்பு விடுப்பார்கள்.அதையும் காங்கிரஸ் தவிர்க்குமா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» ஈழப்பிரச்னையில் காங்கிரஸ் மட்டும்தான் குற்றவாளியா? தி.மு.க. மீது கோபம் இல்லையா?
» அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்...
» ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்து விட்டது யார்; அமித் ஷா கடும் கோபம்
» இலங்கைத் தமிழர்கள் இந்தியா, சீனா மீது கடும் கோபம்
» ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|