புதிய பதிவுகள்
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்! Poll_c10எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்! Poll_m10எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்! Poll_c10 
67 Posts - 58%
heezulia

32 Posts - 28%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

67 Posts - 60%

29 Posts - 26%

4 Posts - 4%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84209
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 30 Jul 2022 - 8:27

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... நானும் காட்டை ஆளுறேன்...! இன்று உலக புலிகள் தினம்! Tamil_News_large_3087400
காட்டுக்கு ராஜா சிங்கம் என்றாலும், 'எனக்கு ராஜாவாக வாழுறேன்;
நானும் காட்டை ஆளுறேன்' என சொல்லாமல் சொல்வது போல தான்
புலிகளின் உறுமலும், முறைப்பும் இருக்கும்.நமக்கே தெரியாமல்
இயற்கைக்கு பல நன்மைகளை செய்யும் தேசிய விலங்கான புலிகள்
குறித்து, புலிகள் தினமான இன்று அறிந்து கொள்வது நம் கடமை.

மதுரை இயற்கை ஆர்வலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 200 முதல் 300 கோடி ரூபாய்
செலவில், 52 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஐந்து சரணாலயங்களில், 6,194.97 சதுர கி.மீ., புலிகளின்
கோட்டையாக உள்ளது.

இத்தனை வசதிகள் இருந்தும், 10 ஆண்டுகளில் 1,059; கடந்த ஆண்டில்,
127, இந்த ஆண்டில், 75 புலிகள் இறந்துள்ளன.வைகை, தென்னக
நதிகளின் ஆதாரமான ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் சரணாலயம்
நாட்டின், 51, தமிழகத்தின் ஐந்தாவது சரணாலயம்.ஹிந்து நம்பிக்கைப்படி,
அம்மன், ஐயப்பனின் வாகனமாக புலி உள்ளது. அதிலும், ஐயப்பனின்
வன்புலி வாகனமாக இந்திரன் வந்தார் என கூறுவர்.

'பாந்தெரா டைகிரிஸ்' என்ற புலியினத்தில் ஒரு வகை வங்காள புலி
என்ற ராயல் பெங்கால் புலிகள். நாம் தற்போதுள்ள புலிகளை இந்த
பெயரிலேயே அழைக்கிறோம்.

பிச்சாவரம், சுந்தரவன புலிகள் கிழக்கு கடற்கரை வழி பயணித்திருக்க
வாய்ப்புள்ளது. புலிகள் நன்றாக நீந்தும், நுகரும், பாயும், பதுங்கும்,
வேட்டையாடும் திறன் கொண்டது.

தாவர உணவு உண்ணும் காட்டெருமைகளுக்கு ஏற்ப, மாமிசம் உண்ணும்
புலிகள் இருக்க வேண்டும். இதன் எண்ணிக்கை கூடினாலோ,
குறைந்தாலோ உணவு சங்கிலி, சூழலியல் பாதிக்கும்.

கணக்கில், அறிவியலில் புலி என அறிவுடையவர்களை போற்றும்
இச்சமூகம் தேசிய விலங்கான புலிகளையும், அதன் மூலம் இயற்கையும்
பாதுகாக்க வேண்டும்.சிங்கத்திற்கு இணையாக காடுகளை ஆள்வதுடன்,
இயற்கையை பாதுகாக்கும் புலிகளை காப்பதால் வன பரப்பளவு நீளும்.
நீரின் வளம் பெருகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக