புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
40 Posts - 63%
heezulia
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
2 Posts - 3%
viyasan
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
232 Posts - 42%
heezulia
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_m10படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தது -பிடித்தது -பகிர்கின்றது.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 20, 2022 8:55 am

நன்றி  



படித்தது -பிடித்தது -பகிர்கின்றது. Main-thumb-ti-2151786-50-olkimitvrbpaxizqyrdgfnozwdvgefwi






[size=13]
Karthikeyan Selvaraj

 

 பதிவிட்டுள்ளார்மார். 11
[/size]


[ltr]*3 D's Of Life*[/ltr]

[ltr]💚கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.[/ltr]

[ltr]💚அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள்.[/ltr]

[ltr]💚மனைவி, எதற்கு நூறு ரூபாய்? கர்ணப் பரம்பரையோ? அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள்.[/ltr]

[ltr]💚கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.[/ltr]

[ltr]💚ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா. நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே. அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம். அந்தம்மாவோட பசி போகுது.[/ltr]

[ltr]💚மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது. அது எப்ப வேணும்ன்னாலும் வரலாம்.[/ltr]

[ltr]அது என்ன தெரியுமா?[/ltr]

[ltr]💚Disability - இயலாமை[/ltr]

[ltr]Disease. - நோய்[/ltr]

[ltr]Death. - இறப்பு[/ltr]

[ltr]💚நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நம்மால் முடியும்போது, முடியாதவர்களுக்கு சிறு உதவி பண்றதாலே, கடவுள் நமக்கு அந்த மூன்றையும் தள்ளிப்போடலாம்" என்றான். மனைவி கண் கலங்கி நின்றாள்.[/ltr]

[ltr]💚எனவே, மேலே சொன்ன 3 Ds நமக்கும் எப்போதும் வரலாம். அதுவரை நம்மால் முடிந்த நல்லதைச்[/ltr]

[ltr]செய்வோம்.[/ltr]

[ltr]💚நல்லதை பகிர்வோம்![/ltr]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

RAJA MUTTHIRULANDI இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக