புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_c10 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_m10 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_c10 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_m10 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 23, 2022 6:20 am

 மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி பணம் பறிமுதல் Tamil_News_large_3082913
-
கோல்கட்டா :
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக,
அம்மாநிலத்தின் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட மூவரின் வீடுகளில்
அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக
ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்
திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு பள்ளி ஆசிரியர்கள்
நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி,
பரேஷ் அதிகாரி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பார்த்தா சட்டர்ஜி, பரேஷ் அதிகாரி, ஆரம்ப கல்வி
வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோர்
வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆசிரியர் நியமன ஊழலில் பல கோடி ரூபாய் கைமாறியிருப்பது சி.பி.ஐ.,
விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்ட விரோத பணப்
பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, பரேஷ்
அதிகாரி மற்றும் மாணிக் பட்டாச்சார்யா ஆகியோரின் வீடுகளில் ஒரே
சமயத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் பார்த்தா சட்டர்ஜியின்உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடிக்கு மேல்
கட்டுகட்டாக பணம் சிதறிக்கிடந்தது. அவற்றை அமலாக்கத்துறையினர்
பறிமுதல் செய்தனர்.மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1767
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Jul 23, 2022 8:52 am

ஹைய்ய்யா...
இனி அந்த 20,000 கோடிக்கான, 2000 ரூபாய் தாள்கள் நாடு முழுவதும் புழக்கத்தில் வருமே!!!
(அரசியல்வாதிகள் மீண்டும் அவற்றைப் பதுக்குவார்களே, அப்ப என்ன செய்வீங்க!???)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக