ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்

3 posters

Go down

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல் Empty கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்

Post by ayyasamy ram Sat Jul 23, 2022 6:26 am

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல் Gallerye_023032182_3083255


சென்னை :
மெரினா கடற்கரையில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தில்,
137 அடி உயர பேனா அமைப்பதற்கான திட்டத்தை, மத்திய வனம்
மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, மாநில கடலோர மண்டல
ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மறைந்த கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கு கருணாநிதி நினைவிடம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இங்கு, 2.21 ஏக்கரில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை, 2021 நவ., 8ல் பிறப்பிக்கப்பட்டது.

கடற்கரை பகுதியில் இதுபோன்ற திட்டங்கள் மேற்கொள்ள, கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி தடையின்மை சான்று பெற வேண்டும்.இதன்படி, தடையின்மை சான்று பெற, தமிழக அரசு, சென்னை மண்டல கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பித்தது. மாவட்ட அளவிலான இந்த ஆணையம், இதற்கு சில நிபந்தனைகள் விதித்து, மாநில ஆணையத்துக்கு அனுப்பியது.
நிரந்தர கட்டமைப்புகள்

மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில், இத்திட்டத்துக்கு ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் சில திருத்தங்கள் கோரி, தமிழக அரசு, மாநில ஆணையத்தில் மனு செய்தது. இந்த மனு, சமீபத்தில் நடந்த ஆணைய கூட்டத்தில், இரண்டு பாகங்களாக பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் பாகத்தில், தற்போதைய அண்ணாதுரை நினைவிட வளாக இறுதி பகுதியில், கருணாநிதி நினைவக கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வரைவு திட்டத்துக்கு, நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க, ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.

மேலும், கட்டுமான பொருட்களை பயன்படுத்தி, நிரந்தர கட்டமைப்புகள் கட்டப்படாது என்ற உறுதியின் அடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளிக்கலாம். அதே நேரத்தில், மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபந்தனை களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆணைய தீர்மானம்

இரண்டாவது பாகமாக, கடற்கரையில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா வடிவ அமைப்பை ஏற்படுத்தவும், அதற்கு மக்கள் சென்று வர நடைபாதை அமைப்பதற்குமான வரைவு திட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க, மாநில ஆணையம் தீர்மானித்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரித்து, பரிசீலனை கட்டணத்தை செலுத்திய பின் அனுப்பலாம் என, ஆணைய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

.மாநில ஆணையத்தின் இந்த முடிவால், கருணாநிதி நினைவிடத்தில் பேனா வடிவ சிற்பம் அமைப்பதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல் Empty Re: கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்

Post by mohamed nizamudeen Sat Jul 23, 2022 8:57 am

செலவு, தமிழக அரசின் நிதி என்-பேனா?
அல்லது கட்சி நிதி என்-பேனா?
இத்திட்டம் தேவைதான் என்-பேனா?
அல்லது அநாவசியம் என்-பேனா?

ஒரே குழப்பமாயிருக்குதே!!!!??


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1752
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல் Empty Re: கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்

Post by T.N.Balasubramanian Sat Jul 23, 2022 9:30 am

ஏனிந்த சந்தேகம் என்பேனா?

@mohamed nizamudeen


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல் Empty Re: கருணாநிதி நினைவிடத்தில் பேனாவுக்கு சிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum