புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
காதல் என்றால் தென்றலைப் போன்றது, காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்ல, இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும், அது முதல் காதலாகவும், சொல்லப்படாத, பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும், தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும், தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பது, அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாக, இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு, அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டி, தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர், சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களை, வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்து, அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்று, திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவே, காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்பு, நமக்குள்ள வருமானம், படிப்பு, மன உறுதி, உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள், தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
காதலிக்கவும், காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும், காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவே, படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.
எனவே, விடலைப் பருவக் காதல் சூறாவளியாக வாழ்க்கையில் வீசிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது இந்த கட்டுரை.

WD

yamuna wrote:என்னதான் மப்புல இருந்தாலும் தளபதி எப்பவுமே ஸ்டெடிதான்
இதற்காக தான் balaji okvaa
சும்மாதான் சொன்னேன் சிவா அண்ணா பட் அதுவும் குறைவானால் நலமே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
பாலாஜி.... அண்ணாவையும் கெடுகாதிங்க
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
yamuna wrote:பாலாஜி.... அண்ணாவையும் கெடுகாதிங்க
நல்லா சொல்லுங்க யமுனா!!! கேக்குதா பாலாஜி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
yamuna wrote:பாலாஜி.... அண்ணாவையும் கெடுகாதிங்க
பாசகார பயலுக , நன்றி தங்கச்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வை.பாலாஜி wrote:yamuna wrote:பாலாஜி.... அண்ணாவையும் கெடுகாதிங்க
பாசகார பயலுக , நன்றி தங்கச்சி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2