ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி மத போதகர் - "நிலை மறந்தவன்" சினிமா விமர்சனம்

Go down

போலி மத போதகர் - "நிலை மறந்தவன்" சினிமா விமர்சனம் Empty போலி மத போதகர் - "நிலை மறந்தவன்" சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Thu Jul 21, 2022 11:35 am

போலி மத போதகர் - "நிலை மறந்தவன்" சினிமா விமர்சனம் 778146-14b

நடிகர்: பகத் பாசில், கவுதம் மேனன்
நடிகை: நஸ்ரியா  
டைரக்ஷன்: அன்வர் ரஷீத்
இசை: ஜாக்சன் விஜயன்,
சுஷின்ஷியாம் ஒளிப்பதிவு :



அமல்நீரத்டிரான்ஸ் என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங்
செய்துள்ள படம் தான் நிலை மறந்தவன். மதத்தின் பெயரால்
ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தைப்
பற்றி படம்.

மலையாளத்தில் வெளியான 'டிரான்ஸ்' படத்தின் தமிழாக்கமாக
வந்துள்ளது. கன்னியாகுமரியில் வறுமையில் இருக்கும் பகத் பாசில்,
தன்னம்பிக்கை அளிக்கும் உரைகள் நிகழ்த்தி வாழ்க்கையை
ஓட்டுகிறார். சிறுவயதிலேயே தாயை இழக்கிறார்.

ஒரு கட்டத்தில் மனநோயாளியான தம்பியும் தற்கொலை செய்து கொள்ள,
நொறுங்குகிறார். துக்கத்தில் இருந்து மீள முடியாத வலியோடு மும்பை
செல்கிறார். அங்கு போலி மதபோதகர்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி
பணம் பறிக்கும் கவுதம் மேனன் அறிமுகம் கிடைக்கிறது.

பகத் பாசிலுக்கும் பயிற்சி அளித்து மதபோதகராக இறக்கி விடுகிறார்.
நோயாளிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் பகத் பாசில்
குணப்படுத்துவதாக மக்களை நம்ப வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்.
பகத் பாசிலுக்கு பணமும் புகழும் குவிகிறது. ஒரு கட்டத்தில் தவறை உணர்கிறார்.

மோசடி கும்பல் பிடியில் இருந்து மீண்டாரா? என்பது கிளைமாக்ஸ்.
பகத் பாசில் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.
இளைஞர்களுக்கு ஊக்க பயிற்சி, ஓட்டலில் வேலை, என்றெல்லாம் சாதாரண
இளைஞராக வரும் அவர் மத போதகராக மாறிய பிறகு தீர்க்கமான பார்வை,
மயக்கும் பேச்சு என்று இன்னொரு முகம் காட்டுகிறார்.

அவரது பிரசங்க மேனரிஷம் கைதட்ட வைக்கிறது.
குழந்தை இறப்புக்கு காரணமான குற்ற உணர்வில் பெற்றோரிடம்
அழுது மன்னிப்பு கேட்டு உருக வைக்கிறார்.
போலி மத போதகர் - "நிலை மறந்தவன்" சினிமா விமர்சனம் 778147-14
நஸ்ரியா காதலில் ஏமாந்து போதை அடிமையாக வருகிறார். பகத் பாசிலும்
நஸ்ரியாவும் வெளிநாட்டில் சந்திக்கும் காட்சியில் ஜீவன். கவுதம் மேனன்,
செம்பொன் வினோத் ஜோஸ் கார்பரேட் வில்லன்களாக மிரட்டுகிறார்கள்.

விநாயகன் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு. ஆரம்ப காட்சிகள் மெதுவாக
நகர்கின்றன. மதத்தின் பெயரால் கார்பரேட் கும்பல் நடத்தும் தில்லு முல்லுகளை
விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர்
அன்வர் ரஷீத்.

ஜாக்சன் விஜயன், சுஷின் ஷியாம் இசையும், அமல்நீரத் ஒளிப்பதிவும்
காட்சிகளோடு ஒன்ற வைக்கின்றன.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum