ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

Top posting users this week
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_c10நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_m10நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_c10 
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_c10நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_m10நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…

2 posters

Go down

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Empty நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…

Post by ayyasamy ram Tue Jul 19, 2022 9:06 pm

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… 33
-
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… 1622529667-5201
-
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவான காராமணியில்
எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை,
மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொண்டால்
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், புரதச்சத்து, மாவுச்சத்து,
மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் கே,
வைட்டமின் சி போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மருத்துவப் பயன்கள்

*உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்றுப்புற்று
நோயை தடுக்கும் ஆற்றல் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு
மிகவும் உகந்தது.

உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக்
குறைக்க விரும்புபவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ½ கப் அளவு காராமணியில் ஒரு கிராம் கொழுப்பு
உள்ளது.

*காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற
இயக்குநீரை தாராளமாக சுரக்க வைக்கும். இந்த இயக்கு நீர்
ரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு ‘சாப்பிட்டது போதும்’
என்ற சமிக்ஞையை தரும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே
மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.
குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும்
உதவியாக உள்ளது.

*ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில்
உள்ள புற்று நோய் செல்களை அழித்துவிடும்.

*சிறுநீரக பிரச்னை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள்
இதனை உட்கொள்ளலாம். இதயம் சம்பந்தமான நோய்களை
குணமாக்கும். இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி
மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசை சுருக்கம் ஏற்படுவதை
தடுக்கும். மேலும் தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

- மாலா பழனிராஜ், சென்னை.
நன்றி: குங்குமம் தோழி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84686
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… Empty Re: நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…

Post by Dr.S.Soundarapandian Wed Jul 20, 2022 5:22 pm

நீரிழிவு நோயாளிகள் கவனிக்க… 3838410834 :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum