புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தியானம் - 10 உண்மைகள் Poll_c10தியானம் - 10 உண்மைகள் Poll_m10தியானம் - 10 உண்மைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம் - 10 உண்மைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2022 11:45 am

தியானம் - 10 உண்மைகள் Ht4451702921535973

1.தியானம் உடலையும் மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் யோகமுறை. அதனால்தான் இதனை ராஜயோகம் என்றார்கள். அதாவது, யோகம் எனப்படும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளுக்கு எல்லாம் ராஜனைப் போன்றது.

2.உடலுக்கும் மனதுக்குமான ஒத்திசைவை மேம்படுத்துவது. கவனக் குவிப்பை அதிகரிப்பது. எந்த செயலிலும் மனம் ஒன்றி இயங்கப் பழகுவது, ஒரே இடத்தில் நாம் வெகு நேரம் அமர்ந்திருப்பதன் மூலம் ஒரு செயலை தொடர்ந்து செய்வதற்கான மனத்திட்பத்தை அதிகரிப்பது ஆகியவை தியானத்தின் பலன்கள்.

3.அமைதியான சூழலில் காற்றோட்டம் இருக்கும் இடத்தில் கண்களை மூடி மனதை இரு நெற்றிப்பொட்டுக்கு நடுவே குவித்து செய்யப்படும் மனக் குவிப்புப் பயிற்சியே தியானம்.

4.மனதை நெற்றிப்பொட்டில் நிறுத்தும் போது ஏதேனும் கடவுள் உருவத்தையோ சிறிய ஒளியையோ கற்பனை செய்யச் சொல்வார்கள் சிலர். ஆனால், இது எதுவுமே தேவையில்லை. மனதை நெற்றிப் பொட்டில் நிறுத்தி எண்ண அலைகளை கவனித்துக்கொண்டிருந்தாலே போதுமானது.

5.ஆழ்ந்த தியானம் உடலில் பல நல்ல மாற்றங்களை உருவாக்குகிறது. எந்த விஷயம் சார்ந்தும் பதற்றமில்லாமல் யோசிக்கும் தர்க்கத் திறனை அதிகரிக்கிறது. மனதைச் சாந்தப்படுத்துகிறது. தெளிவை உருவாக்குகிறது.

6.மன அழுத்தத்தை உருவாக்கும் சைட்டோகின் என்ற சுரப்பியைக் கட்டுப்படுத்துவதில் தியானத்துக்கு முக்கியப் பங்குண்டு.

7.மூளையில் சுரக்கும் டோபமைன் என்ற ஹார்மோனை மகிழ்ச்சிக்கான ஹார்மோன் என்பார்கள். ஒருவர் உடலில் இந்த ஹார்மோன் போதுமான அளவு சுரந்தால்தான் மனதில் நிம்மதி இருக்கும். ஆழ்நிலைத் தியானம் டோபமைன் சுரப்பை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

8.தியானத்தால் மூளை சுறுசுறுப்படைகிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு மேம்படுகிறது. இதனால் மூளை உற்சாகமாகி வலுவடைகிறது.

9.தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல், மனம் இரண்டின் இயக்கமும் ஒருங்கிணைவு அடையும். மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.

10.காலை நேரமே தியானத்துக்கு மிகவும் உகந்தது. காலையில் செய்ய இயலவில்லை எனில் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யலாம்.

தொகுப்பு - செளந்தர்
நன்றி குங்குமம் டாக்டர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக