புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_m10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_m10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_m10'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2022 6:24 am

'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு? Tamil_News_large_3079870
-
புதுடில்லி
'பாக்கெட்' செய்யப்பட்ட, பிராண்ட் அல்லாத பருப்புகள், தானியங்கள்,
மாவுகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்,
25 கிலோவுக்கு மேற்பட்ட பாக்கெட்டுகளுக்கு வரி கிடையாது என விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனங்களின் பெயரில், 'பிராண்ட்' எனப்படும் முத்திரை
குறியீட்டுடன் விற்கப்படும் பருப்புகள், தானியங்கள், மாவு வகைகள்
ஆகியவை, ஏற்கனவே, ஜி.எஸ்.டி.,யின் கீழ் வருகின்றன. இந்நிலையில்,
இவ்வாறு பிராண்ட் பெயரில் இல்லாமல் விற்கப்படும் பருப்பு, தானியம்,
மாவு வகை ஆகியவற்றுக்கு, நேற்று முதல், 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்
படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிராண்ட் அல்லாத
பருப்பு, தானியம், மாவு வகைகளை, 25 கிலோவுக்கு குறைவான பாக்கெட்டில்
கடைகளுக்கு விற்கும்போது, அதற்கு ஜி.எஸ்.டி.,யாக 5 சதவீதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில், 25 கிலோவுக்கு மேற்பட்ட மூட்டைகளுக்கு வரி கிடையாது.

குறைந்த எடைகளில் பாக்கெட் தயாரித்து, அதை மொத்தமாக, 25 கிலோவுக்கு
மேற்பட்ட மூட்டையாக விற்பனை செய்தாலும் வரி உண்டு. அதே நேரத்தில்,
25 கிலோவை ஒரே மூட்டையாக வாங்கும் கடைகள், அதை சில்லறையாக,
குறைந்த எடைகளாக விற்பனை செய்தால், அதற்கு வரி கிடையாது. இவ்வாறு,
அதில் கூறப்பட்டுள்ளது.

அரிசி, பருப்பு, பால், தயிர், மாவு வகைகள் உட்பட பல்வேறு பொருட்களுக்கான
ஜி.எஸ்.டி., வரி விகிதம் உயர்த்தப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளதால், இந்தப் பொருட்களின் விற்பனை விலையில்
எந்த மாற்றமும் ஏற்படாது. இது வர்த்தகர்கள், உள்ளீட்டு வரிச் சலுகையைப்
பெறுவதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 'பேக்கிங்' செய்வது உள்ளிட்டவற்றுக்கு வர்த்தகர்கள் செய்த
செலவை திரும்பப் பெற முடியாத நிலை இருந்தது. தற்போது
பேக்கிங் செய்வதற்காக ஜி.எஸ்.டி., விதிக்கப்படுவதால், உள்ளீட்டு வரிச்
சலுகை மூலம் அது வர்த்தகர்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக