புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_m10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_m10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_m10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_m10சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் காஸ் சிலிண்டர் ரேஷன் கடைகளில் கிடைக்கும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 17, 2022 4:32 am

சென்னை-
ரேஷன் கடைகளில், 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை
துவக்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.பொதுத் துறையை
சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்;
வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை
விற்பனை செய்கிறது.

இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற காஸ் ஏஜன்சிகளில்,
'ஆதார்' எண், முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிலிண்டர் வேண்டி பதிவு செய்ததும் 'டெலிவரி' செய்யப்படும்.வேலைக்காக
இடம்பெயரும் தொழிலாளர்கள், கல்லுாரிகளில் படிப்போர் தாங்கள் வசிக்கும்
நகரங்களில் முகவரி சான்று இல்லாததால், சிலிண்டர் இணைப்பு பெற
சிரமப்படுகின்றனர்.

அவர்களின் வசதிக்காக, முக்கிய இடங்களில் உள்ள ஏஜன்சிகளில், 5 கிலோ
சமையல் காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது.அதை வாங்க முகவரி சான்று
தேவையில்லை; ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதும்.
முதன்முறை சிலிண்டர் வாங்கும்போது மட்டும் 'டிபாசிட்' கட்டணம் செலுத்த
வேண்டும்.

பின், சிலிண்டரில் காஸ் தீர்ந்ததும், மீண்டும் வாங்கும்போது,
அம்மாதத்திற்கான காஸ் விலையை வழங்கினால் போதும்.பலருக்கு, 5 கிலோ
சிலிண்டர் விற்பனை விபரம் தெரியவில்லை. இதையடுத்து, அனைவருக்கும்
தெரியும் வகையில், இந்தியன் ஆயிலுடன் இணைந்து, அந்த சிலிண்டரை
ரேஷன் கடைகளில் விற்க, கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம்,
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகியவை நடத்தும்
ரேஷன் கடைகளில் விற்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அத்திட்டம் மாநிலம்
முழுதும் விரிவுபடுத்தப்படும்.

இதுதொடர்பாக, கூட்டுறவுத் துறையின் பொது வினியோக திட்ட இணை பதிவாளர்
தேன்மொழி, சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 'கூட்டுறவு ரேஷன் கடைகளில், இந்தியன் ஆயில் நிறுவனம் வகுத்துள்ள
பாதுகாப்பு நிபந்தனைக்கு உட்பட்டு, உரிய அலுவலரிடம் உரிமம் பெற்று,
5 கிலோ வணிக சிலிண்டர்களை விற்பனை செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் உணவு
தானியங்களை வைக்கவே இடவசதி இல்லை. 'அதிக ஆபத்து உள்ள சிலிண்டர்களை
பாதுகாப்பாக கையாளுவதில் அதிக சிரமம் உள்ளது; எனவே, சிலிண்டர் விற்பனையை
துவக்கும் முன், அதற்கான சாதக, பாதகம் குறித்து ஊழியர்களின் கருத்துக்களை கேட்க
வேண்டும்' என்றனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக