ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுக்கு எதிராக போராட்டம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

2 posters

Go down

 அரசுக்கு எதிராக போராட்டம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு Empty அரசுக்கு எதிராக போராட்டம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

Post by ayyasamy ram Mon Jul 18, 2022 2:31 am

சென்னை :
'ஜாக்டோ - ஜியோ' என்ற அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பு,
அரசின் பள்ளிக் கல்வி அதிகாரிகள் மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு
எதிராக போராட்டம் அறிவித்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சி யில், ஜாக்டோ - ஜியோ சார்பில், தொடர்
போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அமைப்பின் போராட்டம் மற்றும்
கோரிக்கைகளுக்கு, அப் போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆதரவு
அளித்து வந்தார்.

இதையடுத்து நடந்த சட்ட சபை தேர்தலில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்,
சமூக வலைதளங்களில் தி.மு.க., வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தங்கள் சங்கங்களின் கோரிக்கை
நிறைவேறும் என, நம்பியிருந்தனர்.

ஆனால், ஜாக்டோ - ஜியோ முன் வைத்த கோரிக்கைகளுக்கு,
தி.மு.க., அரசு செவி சாய்க்கவில்லை. இதுகுறித்து, பல முறை அறிக்கை
விடுத்த ஜாக்டோ ஜியோ, ஓராண்டு காத்திருப்புக்கு பின், நேற்று
போராட்டத்தை அறிவித்துள்ளது.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று
நடந்தது. கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் விபரம்:

 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கிஉள்ள, 3 சதவீத
அகவிலைப்படியை, தமிழக அரசு ஊழியர்களுக்கு முன் தேதியிட்டு வழங்க
வேண்டும்.

ஊதியத்துடன் கூடிய சரண்டர் விடுப்பு வழங்க வேண்டும்

 தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செயல்படும், தமிழக நிதி
அமைச்சரின் போக்கையும், பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர், அரசு ஊழியர்
மற்றும் பணியாளர்களுக்கு எதிரான அதிகாரிகளின் போக்கையும் கண்டித்து,
வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

 மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அடுத்த மாத
இறுதியில், ஜாக்டோ - ஜியோவின் பென்ஷன் மீட்பு மாநாடு நடத்தப்படும் என,
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அரசுக்கு எதிராக போராட்டம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு Empty Re: அரசுக்கு எதிராக போராட்டம் 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

Post by Dr.S.Soundarapandian Mon Jul 18, 2022 4:41 pm

“தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தங்கள் சங்கங்களின் கோரிக்கை
நிறைவேறும் என, நம்பியிருந்தனர்.”-
பின்னே என்ன? இப்போதும் அதையே செய்துவிடுங்களேன்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்
» தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் முடிவுக்கு வந்தது
» ஏர்டெல், இலங்கைப் பொருள்களுக்கு எதிராக போராட்டம்!-சீமான் அறிவிப்பு
» இலங்கை ராணுவத்தினருக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்-ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum