ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மை டியர் பூதம்

2 posters

Go down

மை டியர் பூதம் Empty மை டியர் பூதம்

Post by ayyasamy ram Sun Jul 17, 2022 12:31 pm

மை டியர் பூதம் Main-qimg-f99828dd3dead9cfc5798599c9cef5af-pjlq
மை டியர் பூதம் Main-qimg-8bafac4aa862de1718199050285fc324-pjlq
-
;நமது அம்மா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மை டியர் பூதம் Empty Re: மை டியர் பூதம்

Post by ayyasamy ram Mon Jul 18, 2022 1:35 pm

மை டியர் பூதம்: திரை விமர்சனம்


-
கற்கிமுகி (பிரபுதேவா) ஓர் ஆண் பூதம். அதன் மகன் கிங்கினி, ஒரு முனிவரின் தவத்தை விளையாட்டாக கலைக்கப்போய், அவரது சாபத்தை பெறுகிறான். மகனுக்கு பதிலாக அந்த சாபத்தைகற்கிமுகி ஏற்றுக்கொண்டு, சிலையாக மாறி பூமியில் வந்து விழுந்து கிடக்கிறது. அதை தொட்டு துடைப்பவர்கள் மூலம் சாப விமோசனம் அடைந்து மீண்டும் உயிர்பெறலாம். கற்கிமுகி சிலையை எதிர்பாராதவிதமாக தொட்டு விமோசனம் அளிக்கிறான் பள்ளிச் சிறுவனான திருநாவுக்கரசு (‘சூப்பர் டீலக்ஸ்’ படப் புகழ் அஷ்வந்த்).

ஆனால், உயிர் கொடுத்தவர்கள் ஒரு மந்திரத்தை 48 நாட்களுக்குள் சொன்னால் மட்டுமே கற்கிமுகி மீண்டும் பூத உலகத்துக்கு திரும்பி மகனுடன் சேர முடியும். சிறுவன் திருநாவுக்கரசுவுக்கோ திக்கிப் பேசும் பிரச்சினை. அவனால் அந்தமந்திரத்தை சரியாக உச்சரித்து பூதத்துக்குஉதவ முடிந்ததா என்பது மீதி கதை.

ஃபேன்டசி பூதம் கதாபாத்திரத்தில் நச்சென்று பொருந்தி நடித்திருக்கிறார்
பிரபுதேவா. அவரது கற்கிமுகி பூதத் தோற்றம் பழமை - நவீனம் இரண்டின்
கலவையாக கவர்கிறது. சிறுவர் உலகத்துக்கு ஏற்ற அப்பாவித்தனமான
உடல்மொழி மற்றும் வசன நகைச்சுவை, அவர்களுக்கு பிடித்தமான
மாயங்களை புரிவது என அவரது கதாபாத்திர வடிவமைப்பு குழந்தைகள்,
பெரியவர்களை ஈர்க்கின்றன.

பூதம் - சிறுவன் இடையே உருவாகும் தோழமையும், அதன்வழி
உருவாகும் சென்டிமென்ட் காட்சிகளும்தான் படத்தின்ஈர்ப்பான
அம்சம். சிறுவன் அஷ்வந்தின் உணர்வுப்பூர்வ நடிப்பு பல காட்சிகளில்
பிரபுதேவாவையே மிஞ்சிவிடுகிறது.

குறிப்பாக, திக்கிப் பேசுவதால் எதிர்கொள்ளும் கேலிகள், அதனால்
ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக தனது நடிப்பில்
கொண்டுவந்து அசத்துகிறான் அஷ்வந்த். சிறுவனின் அம்மாவாக வரும்
ரம்யா நம்பீசன், கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்கிறார்.

படத்தில் நிறைந்திருக்கும் ஃபேன்டசி காட்சிகளின் கற்பனை, ‘ஓகே’
ரகம். அவற்றுக்கு கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸில் முழுமையான
தரத்தை எட்டியிருந்தால், படம் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கும்.

பிரபுதேவா நடனமும், டி.இமான் இசையும் இந்த குறையை ஈடு
கட்டிவிடுகின்றன. குறிப்பாக ‘மாஸ்டர் ஓ மை மாஸ்டர்’ பாடல்,
குழந்தைகளை மொத்தமாக வசீகரம் செய்யும் மாயத்தை நிகழ்த்துகிறது.

திக்கிப் பேசுவது உடல் குறைபாடு அல்ல. அது மனம் சார்ந்த பிரச்சினை.
அதற்கு மருத்துவ சிகிச்சையைவிட, பிரச்சினை உள்ளவர்கள் சொல்ல
வருவதை காதுகொடுத்துக் கேட்டு, மனக்குறையை போக்கி, அவர்களது
தன்னம்பிக்கையை மீட்டெடுத்தாலே அதில் இருந்து எளிதாக வெளியே
வரலாம் என்கிற உயர்ந்த செய்தியை, ஃபேன்டசி கதை வழியே
கொண்டாட்டமாக சொன்ன விதத்துக்காக இப்படத்தை குடும்பத்துடன்
பார்த்து ரசிக்கலாம்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மை டியர் பூதம் Empty Re: மை டியர் பூதம்

Post by T.N.Balasubramanian Mon Jul 18, 2022 4:43 pm

OTT யில் வந்தால் பார்க்கலாம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மை டியர் பூதம் Empty Re: மை டியர் பூதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum