Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
2 posters
Page 1 of 1
தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து வகையான உணவு பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி, வரும் திங்கள் (ஜூலை 18 ) முதல் அமலுக்கு வருகிறது.
ஜூன் 28,29ம் தேதிகளில் சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது :
ஜி.எஸ்.டி கவுன்சிலில் எடுத்த முடிவுகளின்படி, இதுவரை விலக்கு அளிக்கப்பட்ட முன்னரே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், பன்னீர், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு,வரும் 18ம் தேதி முதல் 5 சதவீதம் ஜி.எஸ்.டி அமலுக்கு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் வினியோகிக்கும் காசோலை புத்தக கட்டணத்துக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மருத்துவமனைகளில் ( ஐ.சி.,யூ தவிர ) நாளொன்றுக்கு அறை வாடகை ரூ.5,000க்கு மேல் வசூலிக்கப்பட்டால் இனி அதற்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். எல்.இ.டி பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது. ஸ்டேஷனரி பொருட்களுக்கான வரியும் 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரி குறையும் பொருட்கள் :
தனியார் நிறுவனங்களிடம் இருந்து ராணுவ தேவைகளுக்கு கொள்முதல் செய்யப்படும், ராணுவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரோப் கார் பயணத்துக்கு விதிக்கப்பட்ட வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை கால், உபகரணங்கள் போன்றவற்றிற்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம், லாட்டரி, குதிரை பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீத வரி விதிப்பது தொடர்பான முடிவை, ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் விவாதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தினமலர்
![தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: தயிர், பன்னீருக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி : ஜூலை 18 முதல் அமல்
இந்த ஜூலை மாதம் பன்னீருக்கு நல்ல மாதமில்லை போலிருக்கு .
Last edited by T.N.Balasubramanian on Fri Jul 15, 2022 9:25 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்
» சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» சரக்கு வணிக நடவடிக்கை வரி ஜூலை 1 முதல் அமல்
» சர்வதேச கிரெடிட் கார்டுகளுக்கு 20% வரி விதிப்பு: ஜூலை 1 முதல் அமல்
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|