புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லை கலெக்டரை மாற்ற துடிக்கும் ஆளும் கட்சியினர்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கூடங்குளத்தில், கடந்த 11ம் தேதி தொழில் பயிற்சி மைய திறப்பு விழா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் நடந்தது. அதில், சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி எம்.பி., ஞானதிரவியம், மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர்.
விழா முடிந்ததும், பத்திரிகையாளர் ஒருவர், 'திருநெல்வேலி மாவட்டத்தில், மண் பாண்டம் தயாரிக்கக்கூட மண் எடுக்க முடியாத அளவுக்கு, மாவட்ட நிர்வாகம் கெடுபிடி காட்டுகிறது. இதனால், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கல் தீர்க்கப்படுமா?' என, அமைச்சர் கணேசனிடம் கேட்டார். அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், இதன் பின்னணியில் உள்குத்து உள்ளது என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
'இந்த பிரச்னையை முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்கிறேன். பிரச்னை தீர்க்கப்படும்' என, அமைச்சர் பொதுவாக பதில் கூறினார். ஆனால், சபாநாயகர் அப்பாவுவும், எம்.பி., ஞானதிரவியமும், 'இதற்கு கலெக்டர் பதில் அளிக்க வேண்டும்' என, நிர்ப்பந்தம் செய்தனர். கலெக்டர் விஷ்ணு, 'மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கை அரசு பரிசீலனையில் உள்ளது. நல்ல முடிவு எடுக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து எம்.பி., ஞானதிரவியம், 'குவாரி தொழில் முடங்கி, 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?' என, கலெக்டரிடம் கேட்க, அமைச்சர் கணேசன் குறுக்கிட்டு, 'இந்த விஷயம் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்; நல்ல முடிவு எட்டப்படும்' என்றார்.
தொடருகிறது

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
=====2=====
தொடர்ந்து, ஞானதிரவியம் பேச, அமைச்சர் கணேசன் கோபமாகி, 'அமைதியா இருங்க...' எனக் கூறி பிரச்னையை முடித்து வைத்தார். இந்த பிரச்னை குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. பல குவாரிகள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டன. அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கும் மேல் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கேரளாவுக்கு விற்கப்பட்டன.கல் குவாரி உரிமையாளர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகள். இதில், கட்சி வேறு பாடே இல்லை. எல்லா கட்சிகளை சேர்ந்தவர்களும் குவாரி வைத்துள்ளனர்.கடந்த காலங்களில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த பலரும், இதை கண்டு கொள்ளவில்லை.
ஆனால், கடந்த ஆட்சியின் கடைசி பகுதியில் கலெக்டராக நியமிக்கப்பட்ட விஷ்ணு, பதவி ஏற்ற நாளில் இருந்து, சட்ட விரோத கல் குவாரிகளை இயங்க விடவில்லை.அவருக்கு கல் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், கலெக்டர் விஷ்ணு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., ஆட்சி வந்த பிறகும், கலெக்டரின் அதிரடி தொடர்ந்தது. ஆளும்கட்சியாக மாறிய உள்ளூர் தி.மு.க.,வினர் கலெக்டருக்கு பல வகைகளிலும் தொந்தரவு கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில், கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அடை மிதிப்பான் குளம் பகுதியில் இயங்கிய சட்ட விரோத கல் குவாரியில் நடந்த விபத்தில் நான்கு பேர் மரணம் அடைந்தனர். அதை தொடர்ந்து, சட்ட விரோதமாக இயங்கிய நுாற்றுக்கணக்கான கல் குவாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு, 'சீல்' வைத்தார்.
சட்ட விரோத கல் குவாரி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்; கோடிக்கணக்கில் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட கல் குவாரி உரிமையாளர்கள், ஆளும் கட்சியில் அதிகாரமிக்க இடத்தில் உள்ளவர்களிடம் முறையிட்டனர். ஆளும் கட்சியினர் கலெக்டர் விஷ்ணு மீது கோபம் அடைந்தனர். கலெக்டர் விஷ்ணுவை மாற்றும்படி, கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர், நெல்லை கலெக்டர் விஷ்ணுவை மாற்ற ஒத்துக் கொள்ளவில்லை.
இதற்கிடையில், நெல்லை கலெக்டர் விஷ்ணு, மாவட்டம் முழுதும் மண் எடுக்க தடை விதித்தார். இதனால், செங்கல் சூளை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களும் ஆளும் கட்சியினரிடம் முறையிட்டனர். ஆனால், ஆளும் கட்சியினர் கூறியபடி, மண் அள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கலெக்டர் மறுத்து விட்டார். இதையடுத்து, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளை தொழில் செய்பவர்கள் என்பதை உதவியாளர்கள் வாயிலாக, கலெக்டர் தெரிந்து கொண்டார்.
உடனே, 'மண் பாண்ட தொழிலுக்கு தேவையான மண் மட்டும் எடுக்க அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி கிடையாது' என, கலெக்டர் கூறி விட்டார்.
'கலெக்டர் விஷ்ணு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர். அவர், தி.மு.க.,வினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார். அவரை மாற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்னைகள் குறித்து எதுவும் தெரியாத அமைச்சர் கணேசன், கூடங்குளம் விழாவில் நடந்த நிகழ்வுகள் குறித்து, முதல்வர் அலுவலகம் வரை தகவல் கூறி விட்டார்.
நெல்லை மாவட்டத்தின் மண் வளம் காக்க போராடும் கலெக்டர் விஷ்ணு பந்தாடப்படுவாரா; இல்லை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவாரா என்பதை பார்க்க, நெல்லை மாவட்டமே ஆவலாக காத்து இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் --தினமலர்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்
மக்களுக்காக நல்லது செய்யாமல்
தங்கள் தேவைகளுக்காக விதிமுறை மறந்து
ஊழல்கள் செய்கிறார்கள்.
அதை தடுக்க பொறுப்புள்ள உயர் அதிகாரிகள்,
முயற்சித்தால் அவர்கள் தண்ணி இல்லா காட்டிற்கோ,
முக்கியத்துவம் அற்ற பணி இடங்களுக்கோ, மாற்றப்படுவது
அரசியல் கலாச்சாரம் .

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
» சப்--கலெக்டரை காதல் திருமணம் செய்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
» புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்
» ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய தலைவர்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1