ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

+2
சபீர்
இளவரசன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by இளவரசன் Fri Jan 22, 2010 11:35 am




கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Gtalk
நம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக்
பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account)
வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய
முடியாது .

கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல
கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம்
செய்து உங்கள்
கணனியில்
நிறுவிக் கொள்ளுங்கள்.

01. முதலில்
உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google
Talk சென்று Right click
செய்யுங்கள்.

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 02-run-multiple-gtalk-messengers


அல்லது

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 03-run-multiple-gtalk-messengers


02.இனி Shortcut tab ஐ
கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி
OK செய்து வெளியேறுங்கள்.

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 05-run-multiple-gtalk-messengers



கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 04-run-multiple-gtalk-messengers


இனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள்
கருத்துக்களையும் கூறவும்.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by சபீர் Fri Jan 22, 2010 3:07 pm

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 453187
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by mdkhan Fri Jan 22, 2010 8:35 pm

வாழ்த்துக்கள் இளவரசன்....... கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 154550


நீங்கள் சொன்னதுபோல் மாற்றிய பிறகு இப்பொழுது எனக்கு கூகிள் டாக்கை ஒவ்வொரு தடவை கிளிக் செய்யும்போதும் புது புது கூகில் டாக் அக்கவுண்ட் கனெக்ட் செய்வதற்க்கான டிஸ்பிளே வருகிறது.

மிக்க மகிழ்ச்சி...... நன்றி.... வாழ்த்துக்கள் கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 733974


கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Eegaraitkmkhan
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by VIJAY Wed Jan 27, 2010 10:00 am

நல்ல தகவல் நன்றி இளா......... ஜாலி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:02 am

VIJAY wrote:நல்ல தகவல் நன்றி இளா......... கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 755837
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by VIJAY Wed Jan 27, 2010 10:03 am

என்ன ஆச்சு Mufa.......... அநியாயம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:15 am

VIJAY wrote:என்ன ஆச்சு Mufa.......... கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589 தெரியாதா? சும்மா இப்படித்தான்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 10:25 am

mufa wrote:
VIJAY wrote:என்ன ஆச்சு Mufa.......... கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589 தெரியாதா? சும்மா இப்படித்தான்

எப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by முபிஸ் Wed Jan 27, 2010 10:28 am

rifas wrote:
mufa wrote:
VIJAY wrote:என்ன ஆச்சு Mufa.......... கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589 தெரியாதா? சும்மா இப்படித்தான்

எப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 87றிபாஸ்...இதை பார்த்து விட்டு கேள்வியை மாற்றுங்க சரியோ........
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by ரிபாஸ் Wed Jan 27, 2010 10:31 am

ப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா[/quote]கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 87றிபாஸ்...இதை பார்த்து விட்டு கேள்வியை மாற்றுங்க சரியோ........[/quote]

ஒரு வாட்டி முடிவு பான்னிடண்டா ஏன் பேச்சை நானே கேட்கமாட்டான் அது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Empty Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum