Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
+2
சபீர்
இளவரசன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Gtalk](https://2img.net/h/2.bp.blogspot.com/_0gIQrdZnyHs/Sf05LkEkAiI/AAAAAAAACPU/oVgr-lgKcTY/s320/gtalk.jpg)
நம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக்
பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account)
வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய
முடியாது .
கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல
கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம்
செய்து உங்கள்
கணனியில்
நிறுவிக் கொள்ளுங்கள்.
01. முதலில்
உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google
Talk சென்று Right click
செய்யுங்கள்.
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 02-run-multiple-gtalk-messengers](https://2img.net/h/3.bp.blogspot.com/_0gIQrdZnyHs/Sf046HUHMhI/AAAAAAAACPE/0pNtjNQb4Xo/s320/02-run-multiple-gtalk-messengers.jpg)
அல்லது
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 03-run-multiple-gtalk-messengers](https://2img.net/h/3.bp.blogspot.com/_0gIQrdZnyHs/Sf046aGSd4I/AAAAAAAACPM/M48f3wGYhow/s320/03-run-multiple-gtalk-messengers.jpg)
02.இனி Shortcut tab ஐ
கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி
OK செய்து வெளியேறுங்கள்.
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 05-run-multiple-gtalk-messengers](https://2img.net/h/2.bp.blogspot.com/_0gIQrdZnyHs/Sf06rO_C2gI/AAAAAAAACPc/PPHoWFNjaVg/s320/05-run-multiple-gtalk-messengers.jpg)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 04-run-multiple-gtalk-messengers](https://2img.net/h/1.bp.blogspot.com/_0gIQrdZnyHs/Sf06rM1NLzI/AAAAAAAACPk/A_3KgoSTHjM/s320/04-run-multiple-gtalk-messengers.jpg)
இனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள்
கருத்துக்களையும் கூறவும்.
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
வாழ்த்துக்கள் இளவரசன்.......
நீங்கள் சொன்னதுபோல் மாற்றிய பிறகு இப்பொழுது எனக்கு கூகிள் டாக்கை ஒவ்வொரு தடவை கிளிக் செய்யும்போதும் புது புது கூகில் டாக் அக்கவுண்ட் கனெக்ட் செய்வதற்க்கான டிஸ்பிளே வருகிறது.
மிக்க மகிழ்ச்சி...... நன்றி.... வாழ்த்துக்கள்![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
நீங்கள் சொன்னதுபோல் மாற்றிய பிறகு இப்பொழுது எனக்கு கூகிள் டாக்கை ஒவ்வொரு தடவை கிளிக் செய்யும்போதும் புது புது கூகில் டாக் அக்கவுண்ட் கனெக்ட் செய்வதற்க்கான டிஸ்பிளே வருகிறது.
மிக்க மகிழ்ச்சி...... நன்றி.... வாழ்த்துக்கள்
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
VIJAY wrote:நல்ல தகவல் நன்றி இளா.........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
VIJAY wrote:என்ன ஆச்சு Mufa..........
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/502589.gif)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/502589.gif)
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 502589](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/502589.gif)
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
mufa wrote:VIJAY wrote:என்ன ஆச்சு Mufa..........தெரியாதா? சும்மா இப்படித்தான்
எப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
rifas wrote:mufa wrote:VIJAY wrote:என்ன ஆச்சு Mufa..........தெரியாதா? சும்மா இப்படித்தான்
எப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 87](https://2img.net/h/live.athirady.org/wp-content/uploads/2010/01/87.gif)
Re: கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்
ப்பதான் நீங்க சுயமா யோசிச்சி இருப்பிங்க முபா[/quote]
றிபாஸ்...இதை பார்த்து விட்டு கேள்வியை மாற்றுங்க சரியோ........[/quote]
ஒரு வாட்டி முடிவு பான்னிடண்டா ஏன் பேச்சை நானே கேட்கமாட்டான் அது
![கூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில் 87](https://2img.net/h/live.athirady.org/wp-content/uploads/2010/01/87.gif)
ஒரு வாட்டி முடிவு பான்னிடண்டா ஏன் பேச்சை நானே கேட்கமாட்டான் அது
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Google Launches Google+ Social Networking To Battle Facebook - கூகிள் கூகிள் + சமுக வலைதளம் தொடங்கப்படுகிறது
» கூகிள் கணக்கு முழுவதையும் பேக்-அப் எடுக்க-Backup Google Account With Google Takeout
» உங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU
» கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
» கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground
» கூகிள் கணக்கு முழுவதையும் பேக்-அப் எடுக்க-Backup Google Account With Google Takeout
» உங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU
» கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
» கூகிள் விளையாட்டு மைதானம்-Google Code Playground
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|