Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பவானி பாட்டி
2 posters
Page 1 of 1
பவானி பாட்டி
சென்னை ! பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஜன நெரிசல் மிகுந்த பெருநகரம்
இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர். மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர் !
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம் காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை ஆச்சரியத்தில் அசத்துகிறார் !!
தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை - முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். "மூலையில் படுத்து, முடங்கி சாவதை விட ... உழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்..." என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி ! தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி ,கன்னடம் மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார் !!
வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி .
உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து நொறுக்குத்தீனி விற்கிறார் இவர்.
வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல்.
கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும். மக்கள் நலனில் பல நல்ல மாற்றங்கள் நிகழட்டும் !
உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போனோர் பலரை கண்ணெதிரே நாம் பார்க்கையில், கடவுள் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கையை ஏன் உழைப்பின் பயனுள்ள வாழ்க்கையாக மாற்ற முடியாது ! நிச்சயமாக முடியும் என்ற உத்வேகம் வருகிறது இந்த எழுபதாட்டையரின் (septuagenarian) காணொளியை காணும் பொழுது ....
இந்த பெண்மணியை போல, எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் இனிதாகி பயனுள்ள வாழ்க்கையாக வாழ நிச்சயமாக முடியும்.
நேர்மறையான எண்ணங்கள் என்றால் என்ன ! என்பதற்கு விளக்கம் கொடுத்தால் இந்த பதிவு இனிதாக அமையும் அல்லவா ! எனக்கு தெரிந்த கருத்துக்களை உங்களுக்கு முன்மொழிகின்றேன்..
நல்லதே நடக்கும் ... நல்லதே நடக்கும் ,,, நன்மையே பயக்கும் ... அகங்காரம் மறையும் ... ஆணவம் தொலையும் ... அகம் மலரும் ... மனம் உவக்கும்...
தானம் பெருகும் ... அன்னதானம் பெருகும் ... கைகள் சிவக்கும் ... பாவம் தொலைந்து புண்ணியம் கூடும் ... சிந்தை தெளிந்து நற்பயன் விளையும் ... நினைத்தது கைகூடும் ... நீங்காத புகழ் நிறையும் ... செல்வம் பெருகும் ... உடல் பிணி அகலும் ... உள்ளம் மகிழும் ...வாழ்ந்த பயன் அனைத்தும் பெற்று முக்தி கிடைக்கும் .. இறைவனின் அருளோடு ...
... எனும் நினைவுதனை அகத்தில் இருத்தி வாழ்ந்து பாருங்கள். நீங்களும், நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.
பவானி பாட்டி படங்கள் உதவி : https://youtu.be/E9hvru45iqY
நன்றி பாலாக்க்ஷிதா /கோரா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பவானி பாட்டி
இவர் போன்றவர்களை நிச்சயமாக நாம் ஊக்குவிக்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பவானி பாட்டி
நன்றி ராம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum