ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

3 posters

Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by ayyasamy ram Mon Jul 11, 2022 9:47 am

இன்று நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு
தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஓபிஎஸ் தரப்பினார் வழக்கு தொடர்ந்த நிலையில் பொதுகுழு
நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி
செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து
இன்று சென்னை வானகரத்தில் பொதுக்குழு தற்போது
நடைபெற்று வருவதாகவும் பொதுக்குழு வந்த எடப்பாடி
பழனிச்சாமிக்கு தொண்டர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள்
சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சற்று முன்பு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு
மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக பொதுக்குழுவில்
16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழுவில் ஒப்புதல்
அளித்துள்ளதாக கூறப்படுகிறது

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியா


Last edited by ayyasamy ram on Mon Jul 11, 2022 1:26 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty Re: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by T.N.Balasubramanian Mon Jul 11, 2022 12:08 pm

Code:
ஓபிஎஸ் தப்பினார்

ஈபிஎஸ் என்று இருக்கவேண்டுமோ?

அல்லது ஓபிஎஸ் தப்பினர்

என்று இருக்கவேண்டுமோ?

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty Re: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by ayyasamy ram Mon Jul 11, 2022 1:28 pm

T.N.Balasubramanian wrote:
Code:
ஓபிஎஸ் தப்பினார்

ஈபிஎஸ் என்று இருக்கவேண்டுமோ?

அல்லது ஓபிஎஸ் தப்பினர்

என்று இருக்கவேண்டுமோ?

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1364872
-

ஓ பி எஸ் தரப்பினர்


என்பதே சரியானது.
-
செய்தியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது!
-
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty Re: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by Dr.S.Soundarapandian Mon Jul 11, 2022 6:30 pm

ஆறுதல்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty Re: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by T.N.Balasubramanian Mon Jul 11, 2022 7:26 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:
Code:
ஓபிஎஸ் தப்பினார்

ஈபிஎஸ் என்று இருக்கவேண்டுமோ?

அல்லது ஓபிஎஸ் தப்பினர்

என்று இருக்கவேண்டுமோ?

@ayyasamy ram
மேற்கோள் செய்த பதிவு: 1364872
-

ஓ பி எஸ் தரப்பினர்


என்பதே சரியானது.
-
செய்தியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது!
-
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1364882

அந்த காலத்தில் ,டிஜிட்டல் பிரின்டிங் இல்லாமல் அச்சு கோர்த்து, கம்போஸ் பண்ணி பத்திரிகைகள் வெளிவந்த காலம்.
ஒரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு
A drop in printers' ink, make million think.
இதுதான் நினைவிற்கு வந்தது .

நன்றி ராம்.

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு! Empty Re: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
» 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு
» மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
» சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை : தண்டனையை அதிகரித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum