புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்கத்தில் நடந்தேறிய திருமணம்
Page 1 of 1 •
சொர்கத்தில் நடந்தேறிய திருமணம்
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ ஆனால் இந்த திருமணம் நிச்சயமாக சொர்கத்தில் நடந்தது என்று கூறினால் அது மிகையில்லை.
ஆம், அகமதாபாத்தில் தீபன் ஷா - அருஷி ஷா இணைக்கு நடந்த திருமணத்தைத்தான் சொர்கத்தில் நடந்த திருமணம் என்கிறோம். அதற்குக் காரணம், திருமணம் நடந்த, நடத்தப்பட்ட விதம்தான்.
சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் நாம், திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இவர்களது திருமணம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையான முறையில் நடந்தேறியுள்ளது.
திருமணத்தின் போது மண்டபத்தை அலங்கரிக்கும் மின் விளக்குகள் இல்லை, குடித்ததும் தூக்கி எறியும் டம்ளர்களோ, தாம்பூல பிளாஸ்டிக் கவர்களோ எங்கும் காணப்படவில்லை. திருமணத்தின் முடிவில் பூமியையோ, காற்றையோ மாசுபடுத்தும் எந்த பொருளும் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
இதனை இயற்கைக்கு ஆதரவு அளிக்கும் திருமணமாக நடத்துவது என்று முடிவெடுத்து சிறப்பாக நடத்தியுள்ளனர் தீபன் ஷா - அருஷி ஷா பெற்றோர்கள். திருமணம் நடந்த வீடு முதல், மணமக்கள் வரை இயற்கையோடு இணைந்திருந்தார்கள்.
மணமகன் பருத்தி வேட்டி அணிந்திருக்க, மணமகள் காதி பட்டு சேலையில் இருந்தார். விருந்து நடைபெறும் இடத்தில் பன்னீர் டிக்கா, ஸ்பிரிங் ரோல், ரசாயனக் கலவையுடன் கண்ணைக் கவரும் இனிப்புகள் என எதுவும் இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக, உடலுக்கு உகந்த வேக வைத்த வேர்க்கடலை, சுவையான பழங்கள் தான் இருந்தன.
இதையெல்லாம் படித்ததும், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த காசில்லாதவர்களாக இருக்கும் என்று எண்ணலாம். அதுதான் தவறு, திருமண வீட்டார் ஒன்றும் இல்லாதவர்கள் இல்லை. பணக்காரர்கள்தான். இருந்த போதிலும் தங்களது திருமணம் மூலமாக மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாமான்களும் செப்பு, வெள்ளி, பித்தளையில் இருந்தன. பெண்ணிற்கு சீதனமாக டிவியோ, வாஷிங்மெஷினோ தரப்படவில்லை. ஒரு பசுவும், கன்றும் சீதனமாக அளிக்கப்பட்டது. பரிசுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் தவிர்க்க என்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், திருமண பத்திரிகையில் வேண்டுகோள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மணமகள் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தவர்கள் என்ற போதிலும், திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. முதல்நாள் வரவேற்பில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு முற்றிலும் ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகளால், தூய நல்லெண்ணையில் தயாரான புலாவ் பரிமாறப்பட்டது. உடலுக்கு உகந்த உணவுகள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
நமது பூமியைக் காக்க பெரிய பெரிய நாடுகளின் கொடிகள் பறந்து கொண்டிருக்க, பத்து கார்களில் பலத்த பாதுகாப்போடு செல்லும் நாட்டுத் தலைவர், மாநாட்டுக் கட்டிடத்திற்குள் கால் மேல் கால் போட்டுப் பேசுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை.
தீபன் ஷா - அருஷி ஷா போன்றவர்கள் தங்களது வாழ்கை முறையில் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்கள்தான் பூமியைக் காக்கும் என்பதை எடுத்துக் காட்டும் திருமணமாகவே இத்திருமணம் உள்ளது.
இப்போது கூறுங்கள், இயற்கை இழையோட நடந்த இந்த திருமணம் சொர்கத்தில் நடந்தேறியது என்பதில் தவறில்லையே

webdunia photo
WD

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1