புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_m10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_m10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_m10திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 10, 2022 5:51 am

திருமலை கோவிலில் சில்லரை எண்ண ஜெர்மனியின் அதிநவீன இயந்திரம் Gallerye_001311308_3073021

திருப்பதி--திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியல்களில் சேர்ந்
சில்லரை நாணயங்கள், ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன
இயந்திரங்களில் எண்ணப்படுகின்றன

ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குவிகின்றனர்.
கோவிலின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில்
பக்தர்கள் நகை,
ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

புதிய கட்டடம்

உண்டியல்களில் சேரும் சில்லரை நாணயங்கள் கோவிலுக்கு
உள்ளே உள்ள கட்டடத்தில் தேவஸ்தான ஊழியர்களால் எண்ணப்பட்டு
வந்தது.இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தர் 10 கோடி
ரூபாய் செலவில் கோவில் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி தந்தார்.

அதில் சில்லரை நாணயங்களை எண்ண, தலா 2.80 கோடி மதிப்புள்ள
இரண்டு நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான
ஜெர்மனியில் வாங்கிய இந்த நவீன இயந்திரங்கள் 13 வகையான
நாணயங்களை தனித்தனியாக பிரித்து எண்ணி, 'பேக்கிங்' செய்து விடும்.

கோவிலில் இருந்து புதிய கட்டடத்திற்கு நாணயங்களை கொண்டு செல்ல
இரண்டு கிரேன்களும் வாங்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

மேலும் இந்தக் கட்டடத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா, குண்டு
துளைக்காத கண்ணாடிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இயந்திரங்கள்
வாயிலாக நாணயங்கள் எண்ணப்படுவதை கண்ணாடிக்கு வெளியே இருந்து
பக்தர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று முன்தினம் 73 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
37 ஆயிரத்து 68 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் 4.09
கோடி ரூபாய் வசூலானது.

-தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 10, 2022 3:47 pm

இது சம்பந்த வீடியோ இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்.
கிடைத்தவுடன் பகிர்வோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2022 6:49 pm

உண்டியல்களில் 4.09 கோடி ரூபாய் வசூலானது

அவர் பணக்கார ஸ்வாமி.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக