ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

Go down

மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை Empty மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:49 pm

மும்பை: மஹாராஷ்டிராவில் பல மாநிலங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்தேரி, செம்பூர், பன்வல் மற்றும் சியோன் உள்ளிட்ட இடங்கள் தண்ணீரில் மிதப்பதையும், அதிலும் பொது மக்கள் நடந்து சென்று வரும் படங்கள் வெளியாகி வருகின்றன. பல இடங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில பஸ்கள் மாற்றி விடப்பட்டன. புறநகர் ரயில் சேவை மட்டும் மும்பையில் வழக்கம் போல் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

மும்பையில், இன்று(ஜூலை 5) காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 95.81 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதே காலகட்டத்தில், மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 115.09 மி.மீ., மற்றும் 116.73 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

எச்சரிக்கை
அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களின் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தானே, பஹல்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க், புனே, பீட், லடூர், ஜல்னா, பர்பானி மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


நிலச்சரிவு
கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில், சிப்லன் என்ற இடத்திலும் கட்கோபர் புறநகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சில வீடுகள் சேதமடைந்தன. மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை Gallerye_132301637_3069473
முதல்வர் ஆலோசனை
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவஸ்தவாவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுடனும் நேரடியாக தொடர்பில் உள்ளார். முக்கியமாக மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்காட், ரத்னகிரி, தானே, பல்ஹர், சிந்தூர்க், கோல்ஹாப்பூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம், அணை நீர் மட்டம் அபாய அளவில் உயர்வது குறித்து பொது மக்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மும்பையில் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைக்கவும் கூறியுள்ளார்.
அபாய நிலைகளில் ஆறுகள்
கனமழை காரணமாக குண்டலிகா நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து கொண்டுள்ளது. அம்பா, சாவித்ரி, பதல்கங்கா, உல்ஹாஸ் மற்றும் கர்ஹி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை Empty Re: மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

பாவம் முதலமைச்சர் ஷிண்டே அவர்கள்.
பதவி ஏற்றவுடனேயே மழை /வெள்ளம். முதலியன.
ஆனால் மும்பையில் இதெல்லாம் வருடாந்திர வரவுகள்
சென்னையில் இது மாதிரி பெய்ய ஆரம்பித்தால், வீட்டுக்கு வீடு
படகொன்று தேவைப்படும். (பெட்ரோல் செலவில்லை.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது
» மும்பையில் பலத்த மழை புறநகர் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது
» தொடர் சரிவில் மும்பை பங்குச் சந்தை
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
» 100 கோடியில் 125 ஏக்கர் பரப்பளவு வில் அமெரிக்கா வில் திருப்பதி ஏழுமலையார் வேங்கடஜலபதி இந்து கோவில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum