புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_m10பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 9:38 am

பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் எதுவென கூறும், தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், சுற்றுச்சூழல் குழு தலைவர், பி.சுவாமிநாதன்:

பிளாஸ்டிக் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும், அமெரிக்காவின், 'புட் அண்ட் டிரக் அட்மினிஸ்டிரேஷன்' எனப்படும், எப்.டி.ஏ., நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை தான். அதாவது, 'உபயோகத்துக்கு ஏற்றவை' என்ற உத்தரவாதத்துடன் வருபவை. பிளாஸ்டிக்கில், உருகும் நிலை, நெகிழும் நிலை என, இரண்டு உண்டு. அதாவது, பிளாஸ்டிக்கானது, ௯௦ டிகிரிக்கு மேலான வெப்பத்தில் நெகிழவும், ௧௧௦ டிகிரிக்கு மேல் உருகவும் ஆரம்பிக்கும். வீடுகளில் உபயோகிக்கும் கன்டெய்னர்களிலோ, குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றிலோ இந்த இரண்டுக்குமே வாய்ப்பில்லை. எனவே, உணவுக்கான கன்டெய்னர் உள்ளிட்டவற்றுக்காக, பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் பயம் தேவையில்லை. அதேசமயம், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும், உணவுக்கான கன்டெய்னர்களை பயன்படுத்துவது நல்லதல்ல.பிளாஸ்டிக்கில், 'பாலிஎதிலீன் டெரெப்தாலேட்' அதிக அடர்த்தி கொண்ட 'பாலிஎதிலீன், பாலிவினைல் குளோரைடு' குறைந்த அடர்த்தி உடைய 'பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன், பாலிஸ்டிரீன்' பிற பிளாஸ்டிக் என, ஏழு வகைகள் உண்டு.இவற்றில், பாலிவினைல் குளோரைடு எனப்படும், பி.வி.சி.,யை மட்டும், உணவு பயன்பாட்டுக்குத் தவிர்ப்பது போதுமானது. பிளாஸ்டிக் பொருட்களை குப்பையில் வீசும் போது, தனியே பிரித்துப் போடுவது நல்லது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருட்களையும் தனியே பிரித்து குப்பையில் வீசும் போது, அவற்றை மறுசுழற்சி செய்வது எளிதாகிறது; இதற்கென பிரத்யேக மிஷன் இருக்கிறது.மருத்துவ துறையில் உபயோகிக்கப்படும் பல பொருட்களில், பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது. 'இன்ஜெக் ஷன் துவங்கி ஸ்டென்ட்' வரை உதாரணம். இவையும், நாம் உபயோகிக்கிற பிளாஸ்டிக் கன்டெய்னர்களும், ஒரே விதமான மெட்டீரியலில் செய்யப்படுபவை தான். உபயோகப்படுத்தும் வரை, பிளாஸ்டிக் நல்ல பொருள் தான். வீசி எறியப்பட்ட பின் தான், அது சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறுகிறது. எனவே, பயன்படுத்தியதும் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், கவர்கள் என, பிளாஸ்டிக் பொருட்களைச் சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வோரிடம் கொடுத்து விடலாம். அவர்கள் அவற்றை, சிப்சாக மாற்றி, பைப், ராடு, ரூப் கார்டன், பூங்காக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுவப்படும் பெஞ்ச் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துவர்.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2022 9:45 am

உறவுகளுக்கு உதவும் எண் குறியீடுகள்.
[th]தமிழ் [/th][th]I அரபிக் I [/th][th]தமிழ் [/th]
0சுழியம் (suḻiyam)
Old Tamil: பாழ் (pāḻ)[1]
1ஒன்று (oṉṟu)
2இரண்டு (iraṇḍu)
3மூன்று (mūṉṟu)
4நான்கு (nāṉku)
5ஐந்து (aindhu)
6ஆறு (āṟu)
7ஏழு (ēḻu)
8எட்டு (eṭṭu)
9ஒன்பது (oṉpathu)
10பத்து (paththu)




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

உபயோகப்படுத்தும் வரை, பிளாஸ்டிக் நல்ல பொருள் தான். வீசி எறியப்பட்ட பின் தான், அது சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறுகிறது. எனவே, பயன்படுத்தியதும் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், கவர்கள் என, பிளாஸ்டிக் பொருட்களைச் சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வோரிடம் கொடுத்து விடலாம். அவர்கள் அவற்றை, சிப்சாக மாற்றி, பைப், ராடு, ரூப் கார்டன், பூங்காக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுவப்படும் பெஞ்ச் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துவர்.



சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக