புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை! Poll_c10டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை! Poll_m10டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2022 11:15 am

டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை! Bumrah-Broad
-
டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் 29 ரன்களை அடித்து, உலக சாதனைப் படைத்தார் இந்திய கேப்டன் ஐஸ்பிரித் பும்ரா. அதே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி, டெஸ்ட் போட்டிகளில் ஓரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற மோசமான உலக சாதனையைப் படைத்தார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.
-
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இந்தபோட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னதாக இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதனால் இங்கிலாந்து அணி எளிதில் இந்திய அணியை சுருட்டலாம் என கணக்குப்போட்டது. ஆனால் ரிஷ்ப் பண்ட் மற்றும் ஜடேஜாவின் அதிரடியான சதங்களால், இந்திய அணி சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது.

இந்த ஆட்டத்தில், கடைசி விக்கெட்டாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தைக் காட்டி, உலக சாதனை படைத்துள்ளார். ஸ்டூவர்ட் பிராட் போட்ட ஒரு ஓவரில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் மற்றும் 1 ரன் என மொத்தம் 29 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

அதேநேரம், பும்ரா பிரிந்து மேய்ந்ததோடு, அதே ஓவரில் எக்ஸ்ட்ரா ரன்களுடன், 35 ரன்களை விட்டுக்கொடுத்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மோசமான உலக சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

முதல் பந்து – 4

இரண்டாம் பந்து – வைடு + 5

இரண்டாம் பந்து – நோ பால் + 6

இரண்டாம் பந்து – 4

மூன்றாம் பந்து – 4

நான்காம் பந்து – 4

ஐந்தாம் பந்து – 6

ஆறாம் பந்து – 1

பும்ராவின் நேற்றைய மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்திற்கு முன், ராபின் பீட்டர்சன், ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 28 ரன்களை அதிகம் எடுத்தவர்களாக இருந்தனர்.

2007 ஆம் ஆண்டு டி20 போட்டியில் யுவராஜ் சிங்கிடம் சிக்கி,
ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை வாரி வழங்கியவரும் இதே
ஸ்டூவர்ட் பிராட் தான். ஆனால் இந்த முறை பும்ராவிடம்
இதை பிராட் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

-இந்தியன் எக்ஸ்பிரஸ்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 03, 2022 12:33 pm

ஆம் அந்த ஓவரில் பும்ரா அடித்த ஒரு பந்து சிக்சருக்கு போக அது நோபால் ஆனது.அதற்கு மாற்றாக வந்த பந்து வைடாக பவுண்டரி லயனுக்கு போக அந்த ஓவரை பார்த்த மக்களும் மற்ற ஆட்டக்காரர்களும் ஒரே குதியாட்டம்தான். சொல்லும்படியாக ஆடிய மூவர் ,பந்த் ,ஜடேஜா & பும்ரா தான்.
முன்னிலை பந்தாட்டக்காரர்கள் நமக்கு பதற்றத்தைத்தான் தந்தனர்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக