புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
47 Posts - 81%
heezulia
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
470 Posts - 75%
heezulia
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
8 Posts - 1%
prajai
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_m10அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 7:48 pm

அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...

LIFE AFTER 60 +...

முடிந்தவரை எவரையும் திருத்தவோ - அல்லது நீர் " கூடும் - கூடாது"- என்று வைத்திருக்கும் விஷயங்களுக்குள் கொண்டுவரவோ முயற்சிக்காதீர்கள்!

உங்கள் செயல்களுக்கு விளக்கம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் - உம்மை நம்பாதவன் எந்த விளக்கத்தையும் ஏற்கப் போவதில்லை! நம்புபவனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை!

News Paper ஐ புரட்டியவுடன் OBITUARY பகுதியை முதலில் படியுங்கள்! உங்களை விட வயதானவர் 'போயிருந்தால்' - அப்பாடா, நமக்கு இன்னும் நாள் இருக்கு என்ற நிம்மதி வரும்! உங்களை விட வயதில் குறைந்தவர் 'போயிருந்தால்'- ஏதோ இறைவன் நம்மை இந்த மட்டிலும் வைத்துள்ளானே என்ற நிம்மதி வரும்! (இது எழுத்தாளர் சுஜாதா சொன்னது)

முதல் 20 வருடம் - கல்லூரி வரை எப்படிக் கடந்தது என்பதை நினைவுக்கு எட்டிய வரை ரிவ்யூ செய்யுங்கள்! அவை எந்தவகை குடும்பப் பொறுப்போ சுமையோ இல்லாத விஸ்ராந்தியான வருடங்கள்!

அதைவிட அடுத்த 20 வருடம் வேகமாக ஓடி இருக்கும் - அதாவது 20 வயது முதல் 40 வரை! திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு இப்படி!

40 முதல் 60 வரை இன்னும் படு ஸ்பீடாக ஓடி இருக்கும் - குழந்தைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு - அவை குறித்த பரபரப்பான எதிர்பார்ப்பு, பிறகு அவர்களின் திருமணம், பிறகு பேரனோ பேத்தியோ...

இப்போதுதான் என் மூத்தமகன் +2 முடித்து ரிசல்ட் - பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் எல்லாம் 2002 ல் போன மாதிரி இருக்கிறது - இதோ 2022 ல் அவனுக்கே இரண்டு குழந்தைகள்! காலம் பறக்கிறது!

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 7:49 pm

60+ ல்...

இன்னும் என்ன? மிஞ்சிப் போனால் 15 வருடமா? 20 வருடமா? அல்லது 25 வருடமா?

ஓட எவ்வளவு நேரம்? திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடும்!

பணிக் காலத்தில் நீங்கள் வேலை பார்த்த இடத்தில் - உங்களுடன் பணிபுரிந்தவரோடு - அவர் உங்கள் மேலதிகாரியாகக் கூட இருக்கலாம் - அவருடன் சில மோதல்கள், கசப்பான அனுபவங்கள் பணியிடத்தில் ஏற்பட்டு இருக்கலாம்!

ஆனால் அந்த ஆத்திரத்தை "பென்ஷனர் அசோசியேஷன்"- போன்ற அமைப்புக்கள் நடத்தும் கூட்டங்களில் அவரை சந்திக்க நேர்ந்தால் வெளிக்காட்டாதீர்கள்!

அதே போல் ஏதேனும் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் அதே அந்தஸ்தை - "பென்ஷனர்கள் மீட்டிங்" கில் எதிர்பார்க்காதீர்கள்!

ஆட்டம் முடிந்து - CHESS BOARD ஐ மூடிய பிறகு - எல்லாக் காய்களும் - ராஜா, ராணி, சிப்பாய் என்ற பேதமில்லாமல் ஒரே பெட்டியில்தான் போட்டு மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மிக முக்கியமான விஷயம் - ஆணோ, பெண்ணோ உமது இணையை இழந்து தனித்து வாழ இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள்!

ஒருவேளை ஆண் 'முந்திக் கொண்டால்' மனைவிக்கு உரிய நிதிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே செய்து வைத்துவிடுங்கள்!

பெண்கள் உமது கணவருக்கு குறைந்தபட்சம் அடிப்படை சமையல் - இதர வீட்டு வேலைகள் - தன் துணியைத் தானே துவைத்தல் போன்றவற்றைப் பழக்குங்கள்! ஒருவேளை நீங்கள் 'முந்திக் கொண்டால்' அவர் சிரமப்படாமல் இருப்பார்!

ஆரோக்யமாக உள்ளவரை - வாய்ப்பு உள்ளவர்கள் எவ்வளவு ஊர்கள், புண்யத்தலங்கள், சுற்றுலா தலங்கள் என்று சுற்றிவர முடியுமோ சுற்றி வந்துவிடுங்கள்!

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 02, 2022 7:50 pm

கடைசியாக ஒரு "பிட்"டு:-

சுவரில் கண்ணில் படும்படி எழுதி வையுங்கள் -

"இறைவனின் அழைப்பு, வரும் வரை உழைப்பு!"

சும்மாவே இருக்காதீர்கள் - IDLE MIND IS OLD PERSON's DEVIL ITSELF! (Not Devil's workshop).

Learn something new,
Read something new,
Share atleast one good joke a day,
See interesting things on TV...

EVERYDAY COUNTS AFTER 60,
EVERY HOUR COUNTS AFTER 70,
EVERY MINUTE COUNTS AFTER 80,
EVERY SECOND COUNTS AFTER 90...

EVERYONE WILL START COUNTING WHEN YOU REACH - BY CHANCE - 100 !

முதுமை சாபமா? வரமா? - என்பது நீங்கள் அதை எதிர்கொள்வதையும், - இறுதிக் கட்டத்துக்கு "தயாராவதையும்" பொருத்தது! புன்னகை சூப்பருங்க

இது ஒரு வாட்ஸப் பகிர்வு !





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக