ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 6:20

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 6:07

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 6:05

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 6:01

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 5:53

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:49

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 21:24

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 21:23

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 21:21

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 21:19

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 21:15

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 20:44

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 20:24

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 20:06

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 17:06

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 11:23

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 11:22

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 11:19

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 11:12

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 11:10

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 11:10

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 11:04

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 11:03

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 11:02

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 11:00

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:59

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 10:56

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 10:56

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 10:54

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 10:54

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 10:53

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 10:53

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:21

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon 8 Aug 2022 - 23:07

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon 8 Aug 2022 - 21:02

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon 8 Aug 2022 - 20:24

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:29

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:28

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 11:06

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:37

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:32

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:57

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:49

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:38

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:35

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:32

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நுாதன முறையில் பண மோசடி

3 posters

நுாதன முறையில் பண மோசடி Empty நுாதன முறையில் பண மோசடி

Post by T.N.Balasubramanian Sat 2 Jul 2022 - 8:35

சென்னை-போலீஸ் அதிகாரிகள் படத்தை பயன்படுத்தியும், மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறியும், சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், மோசடிக்கு பல விதமான யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது, பொது மக்களின் மொபைல் போன்களுக்கு, 'உங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். நீங்கள் சென்ற மாத மின் கட்டணம் குறித்து 'அப்டேட்' செய்யவில்லை. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்' என, மொபைல் போன் எண்களை அனுப்புகின்றனர்.
நம்ப வேண்டாம்
இதை உண்மை என நம்பி தொடர்பு கொள்வோரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்று, நுாதன முறையில் மோசடி செய்து வருகின்றனர். பொது மக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் தகவல்களை நம்ப வேண்டாம். மின்வாரியம் ஒரு போதும், இதுபோன்ற தகவல்களை மொபைல் போன்களுக்கு அனுப்புவது இல்லை. உங்கள் மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.அதேபோல, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படங்களை, 'வாட்ஸ் ஆப்'பில், முகப்பு படமாக, சைபர் கிரைம் குற்றவாளிகள் வைக்கின்றனர்.

புறக்கணிக்க வேண்டும்
இதன் வாயிலாக அவர்களின் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் மொபைல் போன் எண்களுக்கு, 'அமேசான் கிப்ட் கார்டு வாங்கி அனுப்புங்கள். மிகவும் அவசரம் பணம் அனுப்புங்கள்' என, தகவல் அனுப்புகின்றனர்.'இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து, தங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படம் வைக்கப்பட்ட எண்ணில் இருந்து வரும் தகவல்களை புறக்கணிக்க வேண்டும். 'இதுபோன்ற தகவல்கள், சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் என அதில் வந்தாலும், பணம் அனுப்ப வேண்டாம்' என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

நன்றி தினமலர்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

நுாதன முறையில் பண மோசடி Empty Re: நுாதன முறையில் பண மோசடி

Post by krishnaamma Sat 2 Jul 2022 - 22:14

அடாடா.. புதிது புதிதாக கண்டுபிடித்து ஏமாற்றுகிறார்களே..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

நுாதன முறையில் பண மோசடி Empty Re: நுாதன முறையில் பண மோசடி

Post by Dr.S.Soundarapandian Sat 2 Jul 2022 - 22:24

நம்மை எச்சரித்து ? ஆளைப் பிடித்துக்கொடுத்தால் , மறுநாள் ஆள் ஜாமீனில் வெளியே!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நுாதன முறையில் பண மோசடி Empty Re: நுாதன முறையில் பண மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை