புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_m10 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 28, 2022 5:22 am

 மீன் வரத்து அதிகரிப்பு: குலுங்கியது காசிமேடு Tamil_News_large_3062953
காசிமேடு:
காசிமேடில் சிறிய மீன்களின் வரத்து அதிகரித்ததால், இரண்டு
மாதங்களுக்குப் பின், மீன் விலை குறைந்தது. இதனால்,
அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது.இதனால்
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி
வரை உள்ள விசைப்படகு மீனவர்கள், கடலுக்குள் மீன் பிடிக்கச்
செல்லவில்லை.

இந் நேரங்களில், நாட்டு படகுகள், பைபர் படகுகள், கட்டுமரங்கள்
வாயிலாக மீன்பிடி தொழில் நடந்தது. அதனால் மீன் வரத்து
குறைந்து, விலையும் உயர்ந்து காணப்பட்டது.

இதையடுத்து காசிமேடிற்கு கேரளா, கர்நாடகா, கோவா,
மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும்
மீன்கள் விற்பனைக்கு வந்தன.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம், கடந்த 14ம் தேதி நிறைவு
பெற்றதையடுத்து, அன்று இரவு முதல், மீனவர்கள் கடலில்
மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில்,
ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடில் மீன்களை வாங்க
மக்கள் கூட்டம் அலைமோதியது.மீன் பிடிக்கச் சென்ற 100க்கும்
மேற்பட்ட படகுகள், நேற்று கரை திரும்பின.

ஆனாலும், வஞ்சிரம், பாறை, வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை
மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீன் வாங்க வந்தோர் ஏமாற்றம்
அடைந்தனர்.

சங்கரா, நெத்திலி, கிழங்கா, வெள்ளை ஊடான், கவலை மீன்,
காரப்பொடி, நவர உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகரித்து
காணப்பட்டது.இரு மாதங்களாக மீன் விலை உயர்ந்து காணப் பட்ட
நிலையில், தற்போது இரு மாதங்களுக்கு பிறகு மீன்களின் வரத்து
அதிகரித்துள்ளதால், விலை குறைந்தது.
இதனால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்த வாரத்தில் பெரிய மீன் கிடைக்கும்

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 'மீன்பிடி தடைக்காலம் முடிந்து
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், 20 நாட்கள் முதல்
30 நாட்கள் கழித்து கரை திரும்புவர்.ஜூன் 14ம் தேதி, ஆழ்கடலுக்கு
மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில், அடுத்த வாரம் அல்லது
அதற்கடுத்த வாரமே கரை திரும்பினர்.

அப்போது, அதிக அளவில் பெரிய மீன்களின் வரத்து இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக