புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாபகம் உள்ளதா ? காணாமல் போன மலேசிய விமானம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடுவானில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மர்மம் விலகியது எப்படி?
அறிவியல் மூலம் தான்! ஒரு மிகச் சிறந்த ஆங்கிலப் படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்தேறிய உண்மைச் சம்பவங்கள் அடங்கிய நம்ப முடியாத ஆனால் உண்மையான திரில்லர்தான் மலேசியன் ஏர்லைன்ஸ் MH 370 விமானம் நடுவானில் காணாமல் போன அந்த பயங்கர சம்பவம்!
ஒரு ஆங்கில படம் போலவே நான் அந்த நடுவானில் நிகழ்ந்த பயங்கரத்தையும் அதைத் தீர்ப்பதற்கு ரிச்சர்ட் காட்ப்பிரேய் Richard Godfrey என்ற பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் ஒருவர், தன்னுடைய அறிவியல் அறிவை எப்படி Creative ஆக பயன்படுத்தினார் என்று உங்களுக்கு விளக்குகிறேன்!
தேதி : மார்ச் மாதம் 8ஆம் தேதி, ஆண்டு : 2014, நேரம் : நள்ளிரவு 12 மணி!
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகரை நோக்கி செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் Boeing 777 விமானம் Malaysia Airlines Flight 370, 239 பயணிகளுடன் கிளம்ப தயாராகிறது.
விமானத்தைச் செலுத்த போகும் பைலட் பெயர், சகரியா அகமது ஷா, 53 வயது, 18 ஆயிரம் மணி நேரம் வானில் பறந்து நல்ல பழுத்த அனுபவம் பெற்றவர். அவருடன் துணை பைலட், பரிக் அப்துல் ஹமீது , 22 வயது மதிக்கத்தக்க புதிய இளம் பைலட்.
ஏறி உட்கார்ந்த 227 பயணிகளும் அந்த திறமையான அனுபவசாலியான விமானியை நம்பி சந்தோஷமாக பீஜிங் செல்வதற்கு ஏறினார்கள். ஆனால் அந்த விமானம், சீனாவுக்கு போவதற்கு பதிலாக, நேராக சொர்க்கத்திற்குப் போக போகிறது என்று அவர்கள் யாரும் அறியவில்லை!!
பெண்கள் மீதும் ஏற்படும் மயக்கம், அரசியல் தலைவன் மீது ஏற்படும் மயக்கம், வரலாற்றில் சிலசமயம் பலபேர் மாண்டு போவதற்கு காரணமாக இருக்கும். இதோ
மலேசியாவைச் சேர்ந்த இந்த இரண்டு மாடல் அழகிகள், இருநூறு பேர் வாழ்க்கை முடித்து வைக்க போகிறார்கள் என்று நான் சொன்னால், அது எப்படி என்று நீங்கள் கேட்பீர்கள்!
இதோ விமானம் கிளம்ப போகிறது!
12:08, விமானம் கோலாலம்பூர் விட்டு கிளம்பி, தெற்கு சீன கடல் பகுதியில் வானத்தில் பறக்க ஆரம்பித்தது.
இரவு 1:08 மணி வரை, மலேசியாவுக்கு விமானிகள் இடமிருந்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்கள் வந்துகொண்டிருந்தன. ஆனால் கடைசியாக, மலேசியா எல்லையைக் கடந்து வியட்நாம் எல்லைக்குள் நுழையும் போது, Goodbye MA என்று பைலட் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளுக்கு பிறகு, விமானம் வியட்நாம் எல்லைக்குள் புகுந்து இருக்க வேண்டும்.
ஆனால் அதுதான் இல்லை. நடுவானில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அடுத்து வியட்நாம் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அந்த விமானத்தில் இருந்து எந்தவிதமான தொடர்பும் வரவில்லை.
தொடருகிறது.-----2
இது ஒரு நீள் பதிவு . பொறுமை மிகக்கொண்டே படிக்கவும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
----2-------
[ltr]இரவு மணி இரண்டு, வியட்நாமில் இருந்து மலேசியாவிற்கு தகவல் போகிறது. ஆனால் மலேசியா, துரித கதியில் செயலில் இறங்காமல் மெத்தனமாக விமானத்தை தேட ஆரம்பிக்கிறது.[/ltr]
[ltr]விடிய காலை 6 மணிக்கு பீஜிங் நகரம் சென்றடைய வேண்டும். ஆனால் பீஜிங் நகரத்திற்கு விமானம் வரவில்லை. விடியற்காலை நேரம் ஆகிவிட்டது. பயணிகளுக்காக அவர்களது உறவினர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விமானம் தான் வரவில்லை.[/ltr]
[ltr]மணி 8 ஆனது! இனி விமானம் வராது என்று எல்லோருக்கும் தெளிவாகிறது. தொலைக்காட்சிகளில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH470 நடுவானில் மாயம் என்ற செய்தி உலகமெங்கும் பளிச்சிடுகிறது.[/ltr]
[ltr]நான்கு நாட்கள் கழித்து மார்ச் 12ஆம் தேதி, தெற்கு சீன கடலில் விமானத்தை தேட ஆரம்பிக்கிறது மலேசியா!![/ltr]
[ltr]ஒரு பொருள் எங்கே காணாமல் போனது என்று தெரியாமல் தேடுவது முட்டாள்தனம் என்று தெரிந்தும், பல மணி நேரம் தேடுதல் வேட்டையை நடத்தியது மலேசிய அரசு!![/ltr]
[ltr]ஒரு கட்டத்தில் இனி விமானம் எங்கு தேடியும் கிடைக்காது என்ற பின்புதான் ஆராய்ச்சியில் இறங்கினார்கள்![/ltr]
[ltr]விமானத்திற்கும் தரைக்கட்டுப்பாட்டு கொண்டுள்ள தொடர்பு Tronsponder என்று கருவிகள் மூலம் தான். அவை வேலை செய்யவில்லை. யாராவது நிறுத்தினால் தான் இப்படி நடக்கும்.[/ltr]
[ltr]ரேடார் கண்ணில் மாயமாய் மறைந்து விட்டது. இனி சாதாரண ரேடார் மூலம் தேடிப் பயனில்லை என்று, ராணுவ ரேடார் மூலம் தேட ஆரம்பித்தது, மலேசிய அரசு. காரணம் ராணுவ ரேடார் கண்களுக்கு தப்பமுடியாது!![/ltr]
[ltr]அதற்குள் சில நாட்கள் ஓடி விட்டது. ஆனால் ஒன்று தெரிந்தது. வானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென்று UTurn ஒன்று அடித்து மீண்டும் மலேசிய நோக்கி செல்ல ஆரம்பித்து, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை சென்றது, ராணுவ ரேடார்கள் மூலம் தெரிந்தது.[/ltr]
[ltr]ஆனால் அதற்குப் பிறகு எங்கே போனது என்று இராணுவ ராடார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.[/ltr]
[ltr]உடனே சாட்டிலைட் உதவியை நாடினார்கள். விமானத்திற்கும் சாட்டிலைட்க்கும் எப்போதும் தொடர்பு உண்டு. சாட்டிலைட் கண்களிலிருந்து எதுவுமே தப்ப முடியாது![/ltr]
[ltr]ஆனால் சாட்டிலைட் கொடுத்த தகவல்படி, விமானம் அந்தமானை ஒரு சுற்று சுற்றிவிட்டு, தெற்குப் புறம் பினாங்குத் தீவுகளை தாண்டி, இந்து மகா சமுத்திரம் நோக்கி அதாவது ஆஸ்திரேலியா நோக்கி பறந்ததை உறுதி செய்கிறது.[/ltr]
[ltr]வடக்கே சீனா செல்ல வேண்டிய விமானம் எதற்கு தெற்கு ஹிந்து மகா சமுத்திரம் நோக்கிச் செல்ல வேண்டும்?[/ltr]
[ltr]தலையை பிய்த்துக் கொண்டார்கள் எல்லோரும். சர்வதேச தேடுதல் வேட்டை ஆரம்பமானது!![/ltr]
[ltr]சுமார் 200 மில்லியன் டாலர் செலவில், 36 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பில், வைக்கோல் போரில் ஊசியை தேடுவது போல் ஒரு விமானத்தை தேடினார்கள்!! எங்கு தேடியும், விமானத்தின் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை!![/ltr]
[ltr]இனி விமானம் கிடைக்காது, கதையை மூடிவிட வேண்டியதுதான் என்று 4 வருடங்கள் கழித்து Case Closed என்ற நிலைமைக்கு சென்றது மலேசிய அரசு!![/ltr]
[ltr]இப்படியே ஆண்டுகள் சென்று கொண்டிருக்க, தென் ஆப்பிரிக்கா மடகாஸ்கர் தீவுக்கு அருகில் Reunion Island என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கரை ஒதுங்கின.[/ltr]
[ltr]தொடருகிறது.-----3----[/ltr]

---3-----
[ltr]நூற்றுக்கணக்கில் பாகங்கள் கரை ஒதுங்கி னாலும், ஒரு சில பாகங்கள் MH370 விமானத்தின் பாகங்கள் தான் என்று உறுதியானது![/ltr]
[ltr]ஓரளவுக்கு, விமானம் கடலில் விழுந்து விட்டது என்று தெரிந்தாலும், ஏன் எதற்கு எப்படி என்று சுஜாதா எழுதும் புத்தகம் போல் அறிவியல் மர்மமாகவே இருந்தது!![/ltr]
[ltr]ஆண்டு 2018! இந்த MH370 மர்மத்தை விடுவிக்க, ரிச்சர்ட் காட்ப்பிரேய் களத்தில் குதித்தார்.[/ltr]
[ltr]இதை அவர் எப்படி சாதித்தார், என்று நீங்கள் தெரிந்து கொண்டால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொல்வீர்கள்!![/ltr]
[ltr]உலகெங்கும் HAM என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ மூலம் உலகில் பலர் தொடர்பு கொண்டு பேசுவார்கள்!![/ltr]
[ltr]இந்த ரேடியோ அலைகள், சமுத்திரத்தின் மீது விமானம் கடந்து செல்லும் போது அதிர்வுகள் ஏற்படும். பல்லாயிரக்கணக்கான ரேடியோ அலைகள், அதிர்வுகளை நேர்கோடு போட்டு, அந்த குறிப்பிட்ட நாளில் பேசியவர்கள் தொடர்பு அலைகளையும் கணக்கில் எடுத்து ஹிந்து மஹா சமுத்திரம் மீது ஒரு விமானம், பறந்து இருப்பதை கண்டுபிடித்தார் அவர்!![/ltr]
[ltr]துல்லியமாக அவர் MH370 ஆஸ்திரேலியா perth நகருக்கு அருகில், நடுக்கடலில் அந்த விமானம் விழுந்தததை சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் தேடுங்கள் என்றார்.[/ltr]
[ltr]----4-----[/ltr]

-----4-----
[ltr]யார் தேடவேண்டும் ?[/ltr]
[ltr]மலேசிய அரசு! ஆனால் தேடவேண்டிய மலேசியா என்ன காரணத்திற்காகவோ நாங்கள் ரொம்ப பிஸி என்று தேடுதல் வேட்டையை கைகழுவி விட்டது!![/ltr]
[ltr]அதுவும் தவிர, விமானம் 20 நிமிட நேரம் Hanging Around என்று சுற்றி சுற்றி வந்து இருக்கிறது. இப்படி சுற்றி சுற்றி வந்தால், விமானி மலேசியாவுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்று விமானப் போக்குவரத்தில் அர்த்தம்!! ஆனால் எது உண்மையை மலேசிய அரசு மறைத்தது நன்கு புரிந்தது!![/ltr]
[ltr]அதில் பயணம் செய்த எல்லோரும், நடுக்கடலில் வசமான பகுதியில் ஜல சமாதி ஆகியுள்ளார்கள், என்று மட்டும் உறுதியானது!! அவ்வளவுதான்!![/ltr]
[ltr]அது அன்று என்னதான் நடந்திருக்கும் என்பதை, இனி விமானத்தில் தேட முடியாது. புலனாய்வு செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும்!![/ltr]
[ltr]புலனாய்வு செய்ததில் சில உண்மைகள், இன்னும் சொல்லப் போனால் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின!![/ltr]
[ltr]உண்மை காரணம் என்ன?[/ltr]
[ltr]விமான பைலட் ஜக்கரியா வீட்டை சோதனை போட்டபோது, பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகின![/ltr]
[ltr]அவர் பலமுறை, தன்னுடைய வீட்டில் மைக்ரோசாப்ட் Flight simulator துணைகொண்டு, இந்து மகா சமுத்திரம் குறிப்பிட்ட இடத்தில் பறப்பது எப்படி என்று பலமுறை பயிற்சி செய்து உள்ளார்!![/ltr]
[ltr]நடுக்கடலில் விமானத்தை தரை இறங்குவது எப்படி என்று ஏன் ஒருவர் பயிற்சி செய்ய வேண்டும்??[/ltr]
[ltr]தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது என்று சின்ன குழந்தை கூட சொல்லும்!! விமானம் ஓட்டி தற்கொலை செய்து கொள்வது எப்படி? என்று புத்தகம் எழுதும் ஐடியா இருந்ததா என்று தெரியவில்லை![/ltr]
[ltr]ஆனால் அந்த விமானி தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து விமானத்தை எடுத்துக்கொண்டு, அன்று தான் கடைசி பயணத்தை 40000 அடி உயரத்தில் பறந்துள்ளார்!! ஆனால் தான் மட்டும் செத்தால்தான் தற்கொலை. நம்ம பைலட் ஜக்கரியா தன்னுடன் சேர்த்து 238 பேரை கொலை செய்துள்ளார்!பாவம், அந்த பயணிகள்!![/ltr]
[ltr]இதற்குத்தான் பேச்சுவார்த்தையை வேறு நடத்தியுள்ளார்!! ஆனால் இவை அனைத்தையும் மலேசிய அரசு மறைக்கிறது என்று மெதுவாக தெரியவருகிறது!! என்ன காரணத்திற்கு இதை மறைத்தாலும், இதுபோல ஒரு பயங்கரம் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை!![/ltr]
[ltr]கொடுமையான ட்ரிவியா தகவல் ::[/ltr]
[ltr]பைலட் ஏன் தற்கொலை செய்து இத்தனை பேரை கொலை செய்யவேண்டும்?[/ltr]
[ltr]அவருடைய ஃபேஸ்புக் account சோதனை செய்து பார்த்ததில், இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது!![/ltr]
[ltr]ஒன்று அவருக்கு அரசியல் ஈடுபாடு அதிகம். மலேசிய எதிர்க்கட்சி ஆதரவாளர். குறிப்பாக முதல் நாள், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்ததை கண்டித்து அவர் இந்த கொடூரத்தை செய்துள்ளார்கள் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள்!![/ltr]
[ltr]இன்னொரு சாரார் சொல்வதுதான், அந்த இரண்டு மலேசியா அழகிகள் மீது பழி விழுகிறது!! திருமணமான பைலட்டின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சந்தோஷமாக இல்லை. இந்த இரண்டு மாடல் அழகிகள் மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு வந்துள்ளது!![/ltr]
[ltr]ஆனால் நிறைவேறாத பெண்ணாசை, அவரை மனரீதியாக பாதித்துள்ளது. விளைவு தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து உள்ளார்!! எது எப்படியோ, தான்மட்டும் சாகாமல் பல பேர் வாழ்க்கையை முடித்து வைத்து அந்தப் பைலட், வரலாற்றிலே ஒரு களங்கம் போல் ஆகிவிட்டார்!! அத்தனை விஷயத்தையும் மூடி மறைக்கிறது மலேசியா அரசு என்று எல்லா செய்தி ஊடகங்களும் சொல்கிறது!![/ltr]

[ltr]+===========+[/ltr]
[ltr]நன்றி கோரா தமிழ் பதிவு.[/ltr]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே
இதற்கும் பொருந்தும்.
அரசியல் -மறைக்கப்படும் உண்மைகள்.
பாவம் அப்பாவி மக்கள்கள்.
மறைந்த மக்கள்கள்களின், உறவுகளுக்கு விமான சட்டப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டதா
என்பது தெரியவில்லை.
அழிவதும் பெண்ணாலே
இதற்கும் பொருந்தும்.
அரசியல் -மறைக்கப்படும் உண்மைகள்.
பாவம் அப்பாவி மக்கள்கள்.
மறைந்த மக்கள்கள்களின், உறவுகளுக்கு விமான சட்டப்படி நஷ்ட ஈடு வழங்கப்பட்டதா
என்பது தெரியவில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
» மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
» சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்
» மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம்; 11 தீவிரவாதிகள் கைது
» கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1