ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

3 posters

Go down

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு Empty 5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

Post by ayyasamy ram Sun Jun 26, 2022 8:38 am

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு Vikatan%2F2022-06%2F062b621f-ac3d-453e-ac46-2b04cd883cfe%2FWhatsApp_Image_2022_06_22_at_8_compressed.jpg?rect=0%2C3%2C1066%2C600&auto=format%2Ccompress&format=webp&dpr=1
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக எடுத்த பல
முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதி முயற்சியாக சிவசேனா மூத்த அமைச்சர்
ஏக்நாத் ஷிண்டேயைக் கொண்டு பாஜக தனது அடுத்தகட்ட முயற்சியை
எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,
கட்சித் தொண்டர்கள், தலைவர்களைச் சந்திக்காமல் இருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாஜக காய்நகர்த்தி அதில் ஓரளவு
வெற்றியும் பெற்றிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்
வழியாக அஸ்ஸாமுக்கு அழைத்துச் சென்று கவுஹாத்தியில் இருக்கும் ஃபைவ்
ஸ்டார்ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக சிவசேனா
எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்குப் படையெடுத்துக்கொண்டே இருந்தனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தக்கூட சிவசேனாவால் முடியவில்லை. அஸ்ஸாமில்
பாஜக முதல்வர் இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து
வருகிறாராம்.

பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாமல் மறைமுகமாக
அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்களாம். பாஜக மூத்த தலைவர்கள்கூட
நேரில் வந்து பார்க்காமல் இருக்கின்றனர். கவுஹாத்தி தேசிய நெடுஞ்சாலையில்
இருக்கும் ரேடிஸ்ஸன் புளூ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிருப்தி
எம்.எல்.ஏ-க்களுக்காக 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அதோடு புதிய புக்கிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.


கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தால் அவர்கள் மட்டும்
ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஹோட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு
போடப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்துக்கு ஹோட்டல் வாடகை மட்டும் 56 லட்ச ரூபாய் எ
ன்கிறார்கள். இது தவிர ஹோட்டல் சாப்பாடு போன்ற மற்றவற்றுக்கு தினமும் 8 லட்சம்
ரூபாய் செலவாகிறதாம்.

ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருக்க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் ரூ.1.12 கோடி
செலவிடப்பட்டுவருகிறது. ஹோட்டலில் இருக்கும் ரெஸ்டாரன்ட் வெளியிலிருந்து
வருபவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் மட்டும்
உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சூரத்திலிருந்து எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாமுக்குச் செல்ல தனி விமானம் வாடகைக்கு
அமர்த்தப்பட்டது. 30 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் ஒரு முறை பயணம்
செய்ய ரூ.50 லட்சம் வாடகையாம். இது தவிர மும்பையிலிருந்து அடிக்கடி
எம்.எல்.ஏ-க்கள் குஜராத்துக்கு வந்ததால் அவர்களையும் தனியாக சிறிய விமானத்தில்
அனுப்பிவைத்தனர். இந்த விமானத்தில் ஒரு முறை பயண வாடகை ரூ.35 லட்சம்.
இரண்டு சிறிய விமானங்கள் எந்நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் பாஜக மறைமுகமாகச்
செய்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
ஏக்நாத் ஷிண்டே அளித்திருந்த
பேட்டியில், தேசியக் கட்சி தங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்
செய்வதாகத் தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்
மும்பைக்குத் திரும்பும் பட்சத்தில் வன்முறை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
எனவே மும்பை மற்றும் தானேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு Empty Re: 5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2022 4:46 pm

“ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருக்க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் ரூ.1.12 கோடி செலவிடப்பட்டுவருகிறது.”-

நாடு விளங்கிவிடும்! இளைஞர்களுக்கு இதுவல்லவா முன்மாதிரி?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு Empty Re: 5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

Post by T.N.Balasubramanian Sun Jun 26, 2022 5:50 pm

தேர்தல் சமயத்தில் ப ஜ க வுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டு 
தேர்தலில் பா ஜ க விட குறைவாக இடங்களை கைப்பற்றி, பா ஜ க வுடன் இணைந்தால் 
முதல் மந்திரி பதவி அவர்களுக்கு கொடுக்கவேண்டுமென 
குறுகிய புத்தியுடன் எதிர்த்து போட்டி இட்டவர்களுடன் கூட்டணி அமைத்து,
முதல் மந்திரி பதவி பெற்று, அதற்கு பிரதி பலனாக 
உள்துறை அமைச்சர் பதவி அனில் தேஷ்முக் -தேசியவாதி காங்கிரஸ் (பவார்) 
கொடுத்து --அவர் ஊழல் கேசில் மாட்டிக்கொண்டு அல்லோகலப்பட்டு 

முதல்வர் உத்தவ் தாக்கரே, தன்னுடைய மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வர் பதவியில் அமர்த்த ஆசைப்படுகிறார்.



சிவசேனா நிறுவனர் பாபா  சாஹேப்  பால் தாக்கரே பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டு ...

அரசியல் ஒரு சாக்கடை என நிரூபித்து வருகிறார் அவர் மகன்,உத்தவ் தாக்கரே .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு Empty Re: 5 ஸ்டார் ஹோட்டல்; தனி விமானம்... சகல வசதிகளுடன் சிவசேனா அதிருப்தி தரப்பு- மும்பையில் 144 தடை உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
» விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
» ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,
» உலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்
» நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum