ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா?

2 posters

Go down

16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா? Empty 16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா?

Post by ayyasamy ram Tue Jun 21, 2022 6:26 am


சண்டிகர் :
பாதுகாப்பு கோரி, புதுமணத் தம்பதி தாக்கல் செய்த மனுவை
விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், '16 வயதுக்கு
மேற்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு, தான் விரும்பும் நபரை திருமணம்
செய்வதற்கான தகுதியும், உரிமையும் உள்ளது' என உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் எதிர்ப்பு

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த, 16 வயது பெண்ணும்,
21 வயது இளைஞரும் காதலித்து திருமணம் செய்தனர். இருவரும் முஸ்லிம்
மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு கோரி, புதுமணத் தம்பதி தரப்பில்,
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பேடி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் தங்கள் குடும்பத்தினர் விருப்பத்துக்கு மாறாக திருமணம்
செய்துள்ளனர். இந்த காரணத்தைக் கூறி, அரசியல் அமைப்பு சட்டம்
அவர்களுக்கு அளித்த உரிமையை, அவர்களது குடும்பத்தினரால் பறிக்க
முடியாது. முஸ்லிம் பெண்ணின் திருமணம் என்பது, முஸ்லிம் தனி நபர்
சட்டத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இதன்படி, அந்த பெண், 16 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால்,
தான் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொள்வதற்கான தகுதி
அவருக்கு உள்ளது. அவரை திருமணம் செய்தவர், 21 வயதுக்கு
மேற்பட்டவர் என ஆவணங்கள் கூறுகின்றன. முஸ்லிம் தனி நபர் சட்டப்படி
இருவரும் திருமண வயதை எட்டியுள்ளனர்.

நடவடிக்கை

இருவரும் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட
போலீஸ் அதிகாரி, புதுமணத் தம்பதியின் பாதுகாப்பை உறுதி செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்படி இதற்கான நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா? Empty Re: 16 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணம் சட்டப்படி செல்லுமா?

Post by T.N.Balasubramanian Tue Jun 21, 2022 8:59 am

நாட்டுக்கோர் சட்டம் என்பது சரியா?

மதங்களுக்கு ஏற்ப சட்டம் என்பது சரியா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum