புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_m10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_m10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 
2 Posts - 6%
heezulia
 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_m10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_m10 தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 21, 2022 6:13 am


சென்னை :
''தமிழக மருத்துவமனைகளில், 40 சதவீதம் கொரோனா நோயாளிகள்
சிகிச்சை பெறும் நிலை வந்தால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்,
'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை
பெறும் 80 ஆயிரமாவது பயனாளியை, அமைச்சர் சுப்பிரமணியன் சந்தித்து,
நேற்று நலம் விசாரித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம்
2021 டிச., 18ல் துவங்கப்பட்டது. இதில், 669 மருத்துவமனைகள் இணைக்கப்
பட்டுள்ளன. விபத்தில் சிக்குபவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும்,
முதல் 48 மணி நேரத்திற்கு, 1 லட்சம் ரூபாய் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு,
அவர்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

'இன்னுயிர் காப்போம்'


விழுப்புரத்தைச் சேர்ந்த சக்திவேல், 54, விபத்தில் சிக்கி, ராமச்சந்திரா
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரசின், இன்னுயிர் காப்போம்
திட்டத்தில் சிகிச்சை பெறும் 80 ஆயிரமாவது நபர். இந்த மருத்துவமனையில்
விபத்தில் சிக்கிய 421 பேர் இந்த திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தில், ஆறு மாதங்களில், 80 ஆயிரத்து 251 பேர் பயனடைந்து
உள்ளனர். இவர்களுக்கு, அரசு சார்பில் 72.90 கோடி ரூபாய் செலவிடப்பட்டு
உள்ளது.

சமூக பொறுப்பு நிதியின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக
'பூஸ்டர் டோஸ்' போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை
காத்திருக்காமல், இரண்டாம் தவணை செலுத்தி, ஒன்பது மாதங்கள் கடந்தவர்கள்
தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 39.23 லட்சம் பேர் முதல் தவணை; 1.13 கோடி பேர் இரண்டாம்
தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். ஜூலை 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு போட வேண்டிய அவசியம்
ஏற்படவில்லை.

அறிவுறுத்தல்

மொத்த ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை எண்ணிக்கையில், 10 சதவீதத்துக்கு
மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவமனையில் 40 சதவீதத்துக்கு மேல்
அனுமதி இருந்தாலோ, கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
தமிழகத்தில் இதுவரை அந்த சூழல் ஏற்படவில்லை.இவ்வாறு சுப்பிரமணியன்
கூறினார்.

நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார், சுகாதார திட்ட
இயக்குனர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக