ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம்

Go down

நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம் Empty நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம்

Post by ayyasamy ram Sun Jun 19, 2022 6:17 am

நடிகை ஆலியாவின் பாலியல் தொழிலாளி காட்சியை பயன்படுத்திய உணவு விடுதிக்கு கண்டனம் 736226-pksra
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஸ்விங்ஸ் என்ற உணவு விடுதி
ஒன்று செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை புதிய
முறையில் ஈர்க்க, பாலியல் தொழிலாளியாக கங்குபாய் என்ற
இந்தி படத்தில் நடிகை ஆலியா பட் நடித்த காட்சியை
பயன்படுத்த முடிவு செய்தது.

அந்த காட்சியில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட ஆலியா பட்,
பெண் என்ற முறையில் தனக்கான உரிமைகளை பெற
போராடுவார். ஆனால், கட்டாயப்படுத்தப்பட்டு அந்த தொழிலுக்கு
சென்ற பின்பு, முதன்முறையாக வாடிக்கையாளரை கவர்வதற்காக
வசனம் பேசுவார்.

அதில், இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்? என அவர் பேசும்
வசனங்களை பயன்படுத்தி, உணவு விடுதியானது
வாடிக்கையாளரை கவர முயன்றது. ஸ்விங்சில் ஆடவர்களுக்கு
திங்கட் கிழமை 25 சதவீதம் தள்ளுபடி உண்டு. உடனடியாக
வாருங்கள் என தெரிவித்து இருந்தது.

ஆனால், இந்த முயற்சி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வினை
ஆற்றியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
என்ன இது? பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் செயலை
ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட
பெண்களை நகைக்கும் வகையிலும் உள்ளது.

வாடிக்கையாளரை கவர்வதற்கான மார்க்கெட் தந்திரம் இது
என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அது தவறு. பிரபலமடைய
வேண்டும் என்பதற்காக நீங்கள் எந்த அளவுக்கு கீழ் தரத்திற்கு
செல்கிறீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, பாலியல் தொழிலை
அடிப்படையாக கொண்ட படத்தின் காட்சிகளை பயன்படுத்துகிறீர்கள்
என சாடியுள்ளனர். இதற்காக உணவு விடுதி அரைமனதுடன்
மன்னிப்பு கோரியுள்ளது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» பாலியல் தொழிலாளி!
» அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்
» நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா? சமூக வலைதளங்களில் கண்டனம்
»  மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum