Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
Page 1 of 1
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.
(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக
கத்துக்குவோம்).
40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,
குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்
(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க,
அதிகமாவும் சம்பாதிப்பாங்க).
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும்,
வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.
(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில்
சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும்
ஒண்ணு தான்.
(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம்
ஒண்ணு தான்
(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே
வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம்
இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.
(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும்,
ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).
90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும்
ஒண்ணு தான்
(ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய
தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு
இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்
(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம்,
இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.
மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான
வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு
விடுகிறது...
நண்பர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும்
வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை
நிலைநிறுத்துங்கள்.
-
திருத்தணி ஜோதிகணேஷ்..
நன்றி: தமிழ் ‘கோரா’

Similar topics
» நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு…!!
» ஒரே நேரத்தில் இரவும் பகலும் கண்ட காட்சி.
» இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர் - விடுதலையான இளம் தமிழ்ப் பெண்
» இருபது வயசுக்கு மேலே வேலைக்கு போனால்தான் தான் சோறு...!!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|