ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்

2 posters

Go down

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்  Empty குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்

Post by ayyasamy ram Wed Jun 15, 2022 12:12 pm

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்  732970-ptr
-
சென்னை,
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட
தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும்
உரிமைத்தொகை தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அமைத்து 1 ஆண்டுகள்
நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு
பெண்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை
வழங்கும் திட்டத்திற்காக விவரங்கள் சேகாிக்கப்பட்டு
வருவதாகவும், விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதி
அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொிவித்து உள்ளாா்.
-
தினத்தந்தி

https://www.dailythanthi.com/News/State/rs1000-will-be-given-to-housewives-soon-finance-minister-palanivel-thiagarajan-723056
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்  Empty Re: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் - பழனிவேல் தியாகராஜன்

Post by T.N.Balasubramanian Wed Jun 15, 2022 12:23 pm

குடும்பத் தலைவிகள் பலர், மாதம் 5/6 எண்ணிக்கை சம்பளம் பெறுபவர்களுக்கு உண்டு.

அரிசி ரேஷன் கார்டு 20/25 வருட பழையது.

முந்தைய ADMK ஆடசியில், பொங்கல் பரிசு /பணம் பெறுவதற்காக  அரிசி கார்டுக்கு மாறியவர்கள் பலர் உண்டு. அவர்கள் குடும்பத்தில் அவர்களும் அவரது கணவன்மார்களும் 5/6 எண்ணிக்கை ஊதியம் மாதாமாதம்  பெறுபவர்களாக உள்ளனர்.

ஏழைகளுக்கு /தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதில் அர்த்தமுண்டு.

PTR அவர்கள் நிதி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவர். இது போன்ற விஷயங்களை மனதில் கொண்டு 
ஆவன செய்வார் என எதிர்பார்க்கலாமா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
» குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
»  பழனிவேல் முழு அமைச்சராக்கப்படுறார் - நஜிப்
» PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum