புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"2026க்கு செம பிளான்--பாமக ஆட்சிதான்!" அன்புமணி பளீச்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
"2026க்கு செம பிளான்.. இப்போ சொன்னா காப்பி அடிச்சுடுவாங்க.. அடுத்து பாமக ஆட்சிதான்!" அன்புமணி பளீச்
திருப்பூர்: பாமக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவினாசி தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகுரும்ப பாளையம் பகுதியில் தேவேந்திரர் குல வேளாளர் சமூகம் சார்பில் இந்திரன் கோவில் அடிக்கல் நாட்
டு விழா நடைபெற்றது.
அதிமுக, பாஜக ஓரமா போங்க.. “உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்” - ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்!. அன்புமணி ராமதாஸ் இதில் பாமகவின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்து இப்போது வரை தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் இம்மானுவேல் சேகரனார் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கட்சி தொடங்கும் முன்பாகவே தீர்மானம் நிறைவேற்றியவர் ராமதாஸ்" என்றார். பிரித்தாளும் சூழ்ச்சி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதி கண்ணோட்டம் அல்லாமல் சமூக முன்னேற்றத்திற்காக அனைத்து அமைப்புகளும் ஒன்றினையும் பட்சத்தில் வளர்ச்சி உருவாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக வேண்டும். தேர்தல் அரசியலுக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்காக அனைவரின் உழைப்பும் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் அரசியல் காரணங்களுக்காகச் சிலர் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.
பாமக
ஆனால் பாமக அனைவரின் ஒன்றிணைப்பை மட்டும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மட்டுமே சமூக வளர்ச்சி அடையமுடியும் என நம்புகிறோம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலனுக்காக ஆக்க பூர்வ எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார். திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி சென்ற அன்புமணி ராமதாஸ், செல்லும் வழியில் காளியப்பனூரில் இருக்கும் பாமக மாவட்டச் செயலாளர் பிரேம்நாத் இல்லத்திற்குச் சென்றார். காவிரி மேலாண்மை ஆணையம் அங்கு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா ஆலோசனை நடத்த உள்ளதால் தமிழ்நாடு அரசு இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும். இந்த கூட்டம் முழுக்க முழுக்க தமிழர்களின் நலனுக்கு எதிரான ஒன்று. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையர் ஒருதலை பட்சமாகச் செயல்படுகிறார். எதிர்க்கட்சி ஒரே நாடு-ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். இருப்பினும், இது சாத்தியமே இல்லாத திட்டங்களில் ஒன்றாகும். இந்திய அரசியல் சட்டத்தில் இது போல ஒன்றும் இல்லை. பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் பாமக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது. அதேநேரம் நாங்கள் எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரி கட்சிகள் இல்லை. காவிரியில் மணல் எடுப்பதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதை அரசு செயல்படுத்தினால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். தேர்தல் வியூகம் காவிரி ஆற்றில் முன்பு 48 குவாரிகள் செயல்பட்டு வந்தது. அதை நீதிமன்றம் சென்று மூடியதே நாங்கள் தான். இப்போது அங்கு 4 குவாரிகள் மட்டுமே செயல்படுகிறது. 2026 சட்டசபைத் தேர்தல் வியூகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. இப்போதே நாங்கள் அதைச் சொன்னால் மற்ற கட்சிகள் காப்பி அடித்து விடுவார்கள். பாமக 2.0 காந்தி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும்" என்றார்.
நன்றி தட்ஸ்தமிழ்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|