புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
285 Posts - 45%
heezulia
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
20 Posts - 3%
prajai
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_m10'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Jan 19, 2010 11:18 am

'அவதார்' படத்துக்குகோல்டன்குளோப்விருது

'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Avatarmovie

லாஸ்
ஏஞ்சல்ஸ்:"அவதார்' படத்துக்கு சிறந்தபடம், சிறந்தடைரக்டர் என்று, கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்துள்ளன.

"அவதார்' ஹாலிவுட் படம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

இந்த படத்தை டைட்டானிக் புகழ் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கிறார்.

எந்த படமும் செய்யாத ஒரு நாள் வசூல் சாதனையை, படம் வெளியிடப்பட்ட முதல் நாளில் செய்துள்ளது.

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு பத்திரிகையாளர் கூட்டமைப்பு, ஆண்டு தோறும் சிறந்த ஹாலிவுட் படங்களுக்கு, கோல்டன்குளோப்விருதுகளை வழங்கி வருகிறது.

நேற்று(18-01-2010) நடந்த 67வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், "அவதார்' படத்துக்கு, சிறந்த படத்துக்கான விருதையும், படத்தை இயக்கிய டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனுக்கு, சிறந்த டைரக்டர் விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Tue Jan 19, 2010 11:54 am

வாழ்துக்கள் அவதார் டீம் & ஜேம்ஸ் கேமரூன்

'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது 677196

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Jan 19, 2010 11:54 am

நல்ல படைப்புக்கள் எப்போதும் வரவேற்க்கப்படும் என்பதை உணர்த்தும் செய்தி

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jan 19, 2010 1:12 pm

சொரூபன் wrote:நல்ல படைப்புக்கள் எப்போதும் வரவேற்க்கப்படும் என்பதை உணர்த்தும் செய்தி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

'அவதார்' படத்துக்கு கோல்டன்குளோப் விருது Riki
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 22, 2010 6:48 pm

2154ல் நடக்கும் கதை. பண்டோரா எனும் கிரகத்தில் இருக்கும் ஒரு கனிமத்தை கைப்படுத்த மனிதர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக டி.என்.ஏ. கலப்பு செய்து பண்டோரா கிரகத்தின் நவி மனிதர்களைப் போல, மனிதர்களை மாற்றி ஊடுருவ வைக்கிறார்கள் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர். அப்படிச் செல்லும் ஒருவன் இறந்துவிட, ஒரே ஜீன் உள்ள அவன் சகோதரனின் டி.என். ஏ- தான் ஒத்துப்போகும் என்று அவனுக்காக அவன் சகோதரன் அனுப்பப்படுகிறான். விஞ்ஞானக் கூடத்திற்கு அந்தச் சகோதரனின் எண்ட்ரியுடன் தான் படம் ஆரம்பமாகிறது.

அந்த கிரகத்தில் நவி மனிதனாக நுழைந்தவுடன் அதன் இயற்கை அமைப்பு, வாழ்வியல், அவர்களின் பழக்கங்கள் நாயகனை மிகவும் கவர்ந்துவிட, அவர்களில் ஒருவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறான். இடையே நவி இனப் பெண்ணோடான காதலும். ஒரு கட்டத்தில் மனிதர்கள் முழுமையாக பண்டோரா கிரகத்தின்மீது சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் போரைத் தொடுக்க ஆரம்பிக்க, நவி இனத்தினருக்குத் தலைமை தாங்கி போரிடுகிறான்.
இறுதியில் – வென்றது யார் என்பதே அவதார்.

‘மேக்கிங் மேக்கிங்’ என்று சொல்வார்களே அப்படியென்றால் என்னவென்பதை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சீனுக்கு சீன் நிரூபித்திருக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் ஓடுகிறார்கள். காமெரா கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் அவுட் ஆகிறது. அப்போதுதான் நமக்குத் தெரிகிறது – அவர்கள் ஓடுவது ஒரு மரக்கிளையில்!

சொல்லப்போனால் – ஒரு மசாலாப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு வந்திருக்கிற அவதார் நிச்சயமாக கமர்ஷியல் படம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு, ஒரு காரணம் என்று நம்பவைத்திருக்கிறார்கள்.
பண்டோரா கிரகத்தின் மனிதர்கள் மட்டுமல்ல மரம், செடி, கொடிகள், விலங்குகள்கூட நாயகனை ஏற்றுக் கொள்ள தாமதமாவதையும், கொஞ்சம் கொஞ்சமான பழக்கத்துக்குப் பிறகு அவை ஏற்பது போலவும் சித்தரித்திருப்பது அழகு.

பண்டோரா கிரகம்! அத்தனை அழகு! ஃப்ளோரசெண்ட் செடி-கொடிகள், கலாச்சாரம், விலங்குகளின் உணர்வுகள், செடி கொடிகளுக்கும் அந்த கிரகத்தினருக்கும் இருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதுவும் பண்டோரா கிரகத்தினரின் மொழியை தனியாக ஒரு பேராசியர் குழு வைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. (நாம் பன்ச் டயலாக்குகளுக்கு எடுக்கும் சிரமத்துக்கு கிஞ்சித்தும் குறையாதது அது!)

நவி இன மக்கள் – நீள உடல். நீல நிறம். நடை, பேச்சு, உடல்வாகு எல்லாவற்றிலும் ஒரே மாதிரி எல்லா நவி கதாபத்திரங்களையும் நடிக்கவைத்திருக்கிறார்கள்.

நான் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனியாக பூச்செண்டு கொடுக்க நினைப்பது – பெண் கதாபாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம்: ஹீரோவின் சீனியரான பெண் அதிகாரி முதலில் அவரைப் புரிந்து கொள்ளாமல், பிறகு புரிந்து கொண்டு அவருடன் நவி இன மக்களுக்காக போராடுகிறார்.

போர் விமான பைலட்களில் மற்ற எல்லாரும் குண்டு மழை பொழிய, ஒரே பெண் பைலட் – மனமில்லாமல் திரும்புகிறார். பின்னர், விஞ்ஞானக் குழுவால் நாயகன் அடைத்து வைக்கப்படும்போது அவர்தான் காப்பாற்றுகிறார்.
அதேபோல நவி இனத்தின் தலைவன் மகள் இவரை பஞ்சாயத்துக்கு (அப்படித்தான் தெரிகிறது) கொண்டு செல்லும்போது அவருக்கும், தலைவிக்கும் நடக்கும் வாக்குவாதத்தின்போது சும்மாதான் இருக்கிறார் தலைவர்! தங்களுக்காக போராடிய இருவர் உயிருக்கு ஆபத்து நேரும்போது நடக்கும் பிரார்த்தனைக்கும் தலைவிதான் தலைமை. இப்படி கிடைக்கும் இடங்களிலெல்லாம் பெண்மையைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குனர்.

3 டி-யில் பார்ப்பது சிறப்பு. நாமே அவர்களின் கிரகத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும். தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் ஒரு தியேட்டர் (Kanagadara) தவிர வேறெங்கும் 3 D இல்லை என்று கேள்விப்பட்டேன். எப்படியேனும் நிச்சயமாகப் பார்த்துவிடுங்கள். தவிர்க்கக்கூடாத படம் இது!

அவதார் – பிரமிப்பு!

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 22, 2010 7:55 pm

சொரூபன் wrote:நல்ல படைப்புக்கள் எப்போதும் வரவேற்க்கப்படும் என்பதை உணர்த்தும் செய்தி
மகிழ்ச்சி அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக