ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - தொடர் பதிவு

Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Jun 13, 2022 6:51 am

 சினி துளிகள்! - தொடர் பதிவு E_1654831967
-
 சினி துளிகள்! - தொடர் பதிவு 1581407022-4449
-
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும், அவரது, 66வது படத்தில்,
ராஷ்மிகா மந்தனா, மெஹரீன் பிர்சடா என்ற இரண்டு நாயகியர்
நடிக்கின்றனர். இந்த மெஹ்ரின் பிர்சடா, தனுஷுடன், பட்டாஸ்
என்ற படத்தில் நடித்தவர்.

* சாக்ரடீஸ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து
கொண்ட நடிகை, கயல் ஆனந்தி, திருமணத்திற்கு பிறகு, தெலுங்கில்,
ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் நடித்தார்; தற்போது, தமிழில்,
ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
-
வாரமலர்


Last edited by ayyasamy ram on Mon Jun 13, 2022 12:43 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Jun 13, 2022 6:52 am

தர்மசங்கடத்தில் சிக்கிய, தனுஷ்!


-
 சினி துளிகள்! - தொடர் பதிவு Dhanush-next1832022m1-1649577567-1651838888

மனைவி ஐஸ்வர்யா ரஜினியை, விவாகரத்து செய்யப் போவதாக
அறிவித்த பின், தனுஷ் நடிப்பில் வெளியான இரண்டு படங்களும்
படுதோல்வி அடைந்து விட்டன. மனைவியை பிரிந்த நேரம் தான்,
இப்படி அடுத்தடுத்து தடுக்கி விழுந்து கிடப்பதாக, பலரும்
சொல்லத் துவங்கினர்.

அதனால், இந்த கருத்தை உடனடியாக மாற்றியாக வேண்டும்
என்று, வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளார், தனுஷ். தற்போது
தான் நடித்து இருக்கும் புதிய படங்களை எப்படியாவது வெற்றி
பெற வைத்து, ஐஸ்வர்யா இல்லாமலும், தன்னால் வெற்றி பெற
முடியும் என்ற நிலையை உருவாக்க, தீவிரம் காட்டி வருகிறார்.

எனவே, தன்னை வைத்து ஏற்கனவே, ஆடுகளம் மற்றும் அசுரன்
போன்ற படங்களை இயக்கி, தனக்கு தேசிய விருது பெற்றுத்
தந்த, வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Mon Jun 13, 2022 12:40 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Jun 13, 2022 6:53 am


த்ரிஷாவின், 20 ஆண்டு சாதனை!


-
 சினி துளிகள்! - தொடர் பதிவு Trisha

த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் துவங்கி, 20 ஆண்டுகள் நிறைவடைந்து
விட்டது. இப்போது வரை, 'ஹீரோயினி' ஆகவே நடித்து வருபவர்,
இளமை மாறாமல் தன் உடற்கட்டை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷாவின், 20 ஆண்டு திரையுலக சாதனையை
பாராட்டி, அவருக்கு ஒரு விழா எடுக்க, சக நடிகர் - நடிகையர்
திட்டமிட்டுள்ளனர்.

சென்னை அல்லது கோவாவில் விழாவை நடத்த முடிவெடுத்து
இருக்கின்றனர். த்ரிஷா நடிக்க துவங்கிய காலத்தில், அவருடன் நடித்த,
நடிகர் - நடிகையர், இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, மலரும்
நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகின்றனர்.

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Jun 13, 2022 12:37 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Jun 13, 2022 6:53 am


நடிகையரை அலற விடும், பிரியங்கா மோகன்!


-
 சினி துளிகள்! - தொடர் பதிவு Priyanka-arul-mohan-photos-images-10453
டாக்டர் படத்தில் அறிமுகமானவர், தமிழ்நாட்டு நடிகை,
பிரியங்கா மோகன். அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள்
வெற்றி பெற்று வருவதால், இப்போது அவர் மீது, முன்னணி,
'ஹீரோ'களின் கவனம் திரும்பி இருக்கிறது.

முக்கியமாக, அண்டை மாநில நடிகையரை அழைத்து வந்த
சில, 'ஹீரோ'கள், அவர்களை ஓரங்கட்டி, பிரியங்கா மோகன்
பக்கம் திரும்பி இருக்கின்றனர்.

இதனால், இதுவரை, தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்து
வந்த தெலுங்கு மற்றும் மலையாள நடிகையர், முதன் முறையாக
தமிழ்நாட்டு நடிகையான, பிரியங்கா மோகனைப் பார்த்து,
பயப்படத் துவங்கி இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு, மற்ற மொழி நடிகையருக்கு, 'டப்' கொடுக்கும்
வகையில், 'ஹோம்லி- - கிளாமர்' என்று, கலந்து கட்டி அடித்து
வருகிறார், பிரியங்கா மோகன்.

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Jun 13, 2022 12:36 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Jun 13, 2022 6:56 am


ராஜமவுலி படத்தில், உலக நாயகன்!


-
 சினி துளிகள்! - தொடர் பதிவு Samayam-tamil
-
மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்க தீவிரமாக ஈடுபட்டு
வரும் ராஜமவுலி, இந்த படத்தில், பாகுபலியில், சத்யராஜ் நடித்தது
போன்று, கனமான கதாபாத்திரத்தில் கமலஹாசனை நடிக்க
வைக்க  திட்டமிட்டுள்ளார்.

'கமலை சந்தித்து, காட்சி வாரியாக கதையை சொல்லி, அவரை
நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் போடப் போகிறேன். அதோடு, என்
படத்தில் நடிக்க, இந்திய அளவில் உள்ள அனைத்து கதாநாயகர்களும்
தயாராக இருக்கின்றனர்.

'இருப்பினும், என் புதிய படத்திற்காக உருவாக்கியுள்ள
அழுத்தமான வேடத்திற்கு, கமலஹாசனை தவிர வேறு யாரும்
பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதே, என் கருத்து.

அதனால், அவர் எப்போது, 'கால்ஷீட்' கொடுத்தாலும், அப்போது
படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினி துளிகள்! - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள்! - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum